Sunday, September 26, 2021
Tags Tamilnadu assembly

Tag: tamilnadu assembly

ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து

ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை...

‘எனது தம்பி மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’ – மு.க அழகிரி

'எனது தம்பி மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்' - மு.க அழகிரி தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது....

ஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் ஒருமனதாக உள்ளது

ஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் ஒருமனதாக உள்ளது PIB Chennai, ஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் ஒருமனதாக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுடனான உறவில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தொடர்பாக சமீபத்தில் கூறப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.  இது தொடர்பாக சில பத்திரிகை செய்திகளையும் தேர்தல் ஆணயைம் பார்த்தது.  எந்த முடிவுகளையும் எடுக்கும் முன்பாக, அது குறித்து தேர்தல் ஆணையம் உரிய ஆலோசனையை எப்போதும் மேற்கொள்கிறது. உடகங்களின் ஈடுபாட்டை பொருத்தவரை, சுதந்திரமான ஊடகத்தின் மீதான நம்பிக்கையில், உண்மையிலேயே உறுதியாக இருப்பதை தெளிவுபடுத்த தேர்தல் ஆணையம் விரும்புகிறது. கடந்த காலம் மற்றும் தற்போது நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும்  மற்றும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்தியதில் , ஊடகம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியதை தேர்தல் ஆணையமும், அதன் உறுப்பினர்களும் அங்கீகரிக்கிறோம். ஊடகங்களின்  செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் முன்பு தேர்தல் ஆணையம் ஒருமனதாக தெரிவித்தது. தேர்தல் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும்  தேர்தல் நடைமுறையில்  பிரசாரம் முதல் வாக்கு எண்ணிக்கை வரை  வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியது ஆகியவற்றில் ஊடகத்தின் பங்கை தேர்தல் ஆணையம் மிகவும் சிறப்பாக அங்கீகரிக்கிறது. ஊடகத்துடன்  ஒத்துழைப்புடன்  செயல்படுவதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை இயற்கையான நட்புடுன் கூடியது மற்றும் இது மாறாமல் உள்ளது. இவ்வாறு தேர்தல் ஆணையம் சார்பில் இணை செயலாளர் பவன் திவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்,...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு | Video

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் முதலமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ...

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் – மு.க.ஸ்டாலின்

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் - மு.க.ஸ்டாலின் சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் திமுகவினர் மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக...

தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்

தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை... தொண்டர்கள் உற்சாகம் சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த...

தமிழக சட்டசபை தேர்தல் 2021: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

தமிழக சட்டசபை தேர்தல் 2021: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை...

“என்ன! போஸ்டல் ஓட்டா, நான் விண்ணப்பிக்கவேயில்லையே” வாக்குச் சாவடியில் ஸ்ரீமனுக்கு அதிர்ச்சி!

“என்ன! போஸ்டல் ஓட்டா, நான் விண்ணப்பிக்கவேயில்லையே” வாக்குச் சாவடியில் ஸ்ரீமனுக்கு அதிர்ச்சி! கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீமன் வாக்களிக்க சென்றார். ஆனால் அங்கு அவருக்கு போஸ்டல் ஓட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனால் நேரடியாக வாக்கு செலுத்த...

வீட்டிலிருந்து நடந்தே சென்று ஓட்டு போட்ட விக்ரம் – குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய சிவகுமார், சூர்யா, கார்த்தி!

வீட்டிலிருந்து நடந்தே சென்று ஓட்டு போட்ட விக்ரம் - குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய சிவகுமார், சூர்யா, கார்த்தி! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திரைப் பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்....

Most Read

விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்!

விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்! சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் அவர்கள் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தலைவர் மரிய ஜான்சன், துணைத்தலைவர்கள் மரியா பெர்னாடெட்டி அருட்செல்வன் மற்றும் ஜோ.அருட்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்...

சின்னஞ்சிறுகிளியே விமர்சனம்

சின்னஞ்சிறுகிளியே விமர்சனம் இயற்கை உணவகம் நடத்தும் செந்தில்நாதன், மனைவியை இழந்து மகள், மச்சினர், பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறு வயது மகளின் மேல் அதிக பாசம் வைத்திருக்கும் செந்தில்நாதனுக்கு திருவிழாவின் போது மகள் காணாமல்...

வீராபுரம் 220 விமர்சனம்

வீராபுரம் 220 விமர்சனம் நண்பர்கள் நால்வருடன் அங்காடித்தெரு மகேஷ் அரட்டை, ஆர்ப்பாட்டமாக ஒற்றுமையாக வலம் வருகின்றார்.இதில் ஒரு நண்பரின் திருமணம் நண்பர்களின் செய்கையால் நின்று விட, அதனால் அந்த நண்பர் இவர்களை விட்டு பிரிந்து...

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ருத்ர தாண்டவம் ஏற்படுத்தும் இயக்குநர் மோகன் ஜி நம்பிக்கை

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் இயக்குநர் மோகன் ஜி நம்பிக்கை ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த...