Friday, October 30, 2020
Home Blog

தேவர் ஜெயந்தி: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதல்வர் – துணை முதல்வர் மரியாதை

0
தேவர் ஜெயந்தி: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதல்வர் - துணை முதல்வர் மரியாதை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு...

Producer Dhananjayan to Remake “VINCI DA” Bengali thriller in Tamil

0
Producer Dhananjayan to Remake "VINCI DA" Bengali thriller in Tamil Creative Entertainers well known for producing and presenting best content-driven films including its forthcoming venture Kabadadaari starring Sibiraj -Nandita, (Telugu version - Kapatadhaari with Sumanth in lead) has acquired the remake rights of super hit Bengali movie Vinci Da. Critically acclaimed filmmaker Ram is writing the screenplay & dialogues with...

Campaign to spread awareness about Adulteration in edible oils

0
Campaign to spread awareness about Adulteration in edible oils Consumers to check before buying the Sunflower Oil Hyderabad: Edible oil is one of the most important components in cooking food. Every household uses edible oils like sunflower oil, mustard oil, groundnut oil, palm oil, etc. in preparation of their day-to-day meals. However, although everyone uses edible oils, there is a lack...

Synchrony partners with University of Hyderabad (UoH) to help develop India’s first blockchain designed to provide financial assistance to farmers

0
Synchrony partners with University of Hyderabad (UoH) to help develop India’s first blockchain designed to provide financial assistance to farmers Project aims to transform business process of financing for farmers Hyderabad:29thOctober, 2020: Synchrony (NYSE: SYF), a premier consumer financial services company, signed a Memorandum of Agreement (MoA) with the University of Hyderabad to help fund India’s first blockchain project for providing...

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

0
தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக் கொருமுறை புதிய நிர்வாகி களுக்கான தேர்தல் நடக்கிறது 2020-2022 தேர்தலுக்கான தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் நடக்கிறது. புதிய நிர்வாகி களுக்கான தேர்தலில் என்.ராம சாமி என்கிற தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப் பாளர்கள் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது....

பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு

0
பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை...

“அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட கதாநாயகி

0
பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட கதாநாயகி சன்டிவியில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மெகாத்தொடர் “ அன்பேவா “. குடும்பப்பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, “ அன்பேவா “ கதை அமைக்கப்பட்டுள்ளது. வருண்– பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இருவேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள். நாயகி பூமிகா, மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம்மிக்க பெண். நாயகன் வருண், பணக்கார சூழலில் வளர்ந்த...

RMD Palliative Care provides pain relief and palliative care to terminally ill patients and their families

0
As part of the World Disability Week, Flextronics today gave 4 wheel chairs and a Trolley for the deserving inmates in RMD Palliative Care, Maduravoyal. It was received by Dr Republica, Chairman of the Trust. The Medical Team, HR Team and Volunteers from Flextronics visited and spent time with 49 inmates and staffs of RMD. Food was also given...

தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்?

0
தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்? விஜயின் 65-வது திரைப்படத்திலிருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘மாஸ்டர்’ ரிலீசுக்குப் பின் விஜய்யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. அந்தப் படத்தை துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி விஜய்க்கு ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தார். கொரோனா லாக்டவுனில் ‘தளபதி 65’ படத்துக்கான கதையை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யிடம் கூறினார். விஜய்க்கு கதை பிடித்துப் போகவே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து...

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

0
விக்ரம் பிரபு - வாணி போஜன் நடிக்கும் படம் 'பாயும் ஒளி நீ எனக்கு' மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் "பாயும் ஒளி நீ எனக்கு". இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு ரமேஷ் நோக்கவல்லி. நவம்பர் 2020 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என...