சமூக வலைத்தளத்தில் வைரலாக்கும் ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படம்

0
139

சமூக வலைத்தளத்தில் வைரலாக்கும் ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படம்

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது.

அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் தற்போது கத்திரிப்பு கலர் உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.