அவன் கத்தி வீசுன வேகத்துல புயலே உருவாகிடுச்சு.. வைரலாகும் கே.ஜி.எப்-2 பாடல்

0
60

அவன் கத்தி வீசுன வேகத்துல புயலே உருவாகிடுச்சு.. வைரலாகும் கே.ஜி.எப்-2 பாடல்

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டூபன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

https://www.youtube.com/watch?v=8JumUZyzXP8