Hues of Blue: 3-Day Art Gala – In Aid of Mental Health for All

0
84

Hues of Blue: 3-Day Art Gala – In Aid of Mental Health for All

One of Chennai’s Largest Exhibitions of Performing, Visual, and Contemporary Arts

நாள் : 22.07.2022
இடம் : St. George’s Anglo Indian Hr.sec. School.
ப எண் -738
பு எண் -462,
பூந்தமல்லி மெயின் ரோடு, ஈ. வெ. ரா. சாலை, ஷெனாய் நகர், சென்னை -30.
(பச்சயப்பன் கல்லூரி எதிரில்)

சமகால கலைகளுக்காக நடத்தபெரும் இக்கண்காட்சியில்,

நடிகர் & கலைஞர் பொன்வண்ணன் மற்றும் டாக்டர் அன்பு துரை, மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் ஜெய்குமார் Artist TK Bharani, Art Gallery & Mind Museum – மைத் திறந்து தொடங்கி வைத்தார்கள், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக Artist JK (ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.