தாம்பரத்தில் FIT59 ஃபிட்னஸ் ஸ்டுடியோவை  நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் தொழிலதிபர் தாம்பரம் நாராயணன் ஆகியோர் திறந்து வைத்தனர்

0
122
தாம்பரத்தில் FIT59 ஃபிட்னஸ் ஸ்டுடியோவை  நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் தொழிலதிபர் தாம்பரம் நாராயணன் ஆகியோர் திறந்து வைத்தனர். 
மிகச்சிறந்த உடற்பயிற்சி கூடமான FIT59 ஃபிட்னஸ் ஸ்டுடியோ  2500 சதுர அடி பரப்பளவில், குறிப்பாக 700 சதுர அடியில் பிரத்யேக பவர் லிஃப்ட்டிங் வசதியுடன் சர்வதேச தரத்திலான உபகரணங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
 அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர், பிசியோதெரபி வல்லுநர் ஆகியோர் மூலம் பயிற்சி மற்றும் கிராஸ் ஃபிட், பவர் லிஃப்டிங்,  ஜூம்பா, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் மிகத் தரத்துடன் வழங்கப்படுகின்றன.
FIT59 ஃபிட்னஸ் ஸ்டுடியோவை  நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் ராயல் பில்டர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வேலி ரிசார்ட்ஸ் & தென்மனம் உணவகத்தின் இயக்குனர் தாம்பரம் நாராயணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
FIT59 ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உடற்பயிற்சி திட்டங்கள் இரத்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாக உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
 உணவு ஆலோசனை மற்றும் பிசியோதெரபி பயிற்சி,  ஹார்ட்கோர் பவர்லிஃப்டிங், யோகா, ஜூம்பா மற்றும் பாடிபில்டிங் ஆகியவையும் திட்டமிட்டு சிறந்த முறையில் வழங்கப்படுகின்றன.
FIT59 இன் ஃபிட்னஸ் குறைவான கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த உடற்கட்டமைப்பு  பயிற்சி மூலம் வாழ்க்கையின் வண்ணங்களை மாற்றுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
Location Details:FIT59 FITNESS STUDIO, No 132, BHARATHAMATHA STREET, EAST TAMBARAM, CHENNAI-600059.( NEAR LAKSHYA FERTILITY CLINIC)
Contact Details: +91 99528 86274 Email: queries.fit59@gmail.com