Cinema

ரஜினி அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினி அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Cine News, Cinema, Interview
ரஜினி அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தவிர ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. இப்படங்களில் நடித்த முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்கள
சத்தம் போட்டால் போடட்டும்  நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி

சத்தம் போட்டால் போடட்டும்  நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி

Cine News, Cinema, News, Tamilnadu
சத்தம் போட்டால் போடட்டும்  நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி அரசியலில் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது நெல்லை மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் மற்றவர்கள் எல்லோரும் வேகமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று நிறைய பேர் விமர்சித்து வருகிறார்கள். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும். நாம் அமைதியாக இருப்போம் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 32 மாவட்டங்களுக்கு 32 மாடி கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதற்கு ஏற்றவாறு அடித்தளம் என்பது வலுவாக இருக்க வேண்டும் என்றும் கூறிய ரஜனி, மிக ஆழமான அடித்தளம் கட்டமைப்பை கட்டிக் கொண்டிருக்கிறோம், ஒவ்வொரு விஷயத்தைய
GM Modular அளிக்கும் உயர்தர, உயர்ரக உன்னதமான அனுபவம்!

GM Modular அளிக்கும் உயர்தர, உயர்ரக உன்னதமான அனுபவம்!

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
GM Modular அளிக்கும் உயர்தர, உயர்ரக உன்னதமான அனுபவம்! பல ஆண்டுகளாகவே ஸ்விட்சுகள் (Switches) மற்றும் அவை தொடர்பான வீட்டு உபகரணங்களைத் தயாரித்து வரும் ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் - GM Modular! தர மேம்பாடே தங்களது தாரக மந்திரமாக நினைத்துச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமிது! JITO CONNECT 2018 நிகழ்வின் போது பொலிவுடன் கூடிய புதியதொரு பொருள் அட்டவணையை அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்! புதிய பரிமாணங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பாங்கில் அந்நிறுவனத்தின் புதியதான அறிமுகப் பொருட்கள் அணிவகுத்து நிற்கும்! ஸ்மார்ட் ஸ்விட்ச்கள், மெல்லிய மிருதுவான ஸ்விட்ச்கள், ரிமோட் கன்ட்ரோல் மற்றும் Wi-Fi ஸ்விட்ச்கள், மேல்நிலை ஆட்டோமேஷன் அமைப்புகள், Bluetooth சம்மந்தப்பட்ட கேளிக்கை வழங்கவல்ல i-Dock போன்றவையும் அணிவகுத்து நிற்கும்! சக்தியை (Energy) சேமிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உதவும் வகை வகையான
பிப்ரவரி 23 முதல் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’

பிப்ரவரி 23 முதல் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’

Cine News, Cinema, Interview
பிப்ரவரி 23 முதல் 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' 'யோகி & பார்ட்னர்ஸ்' சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல'. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரகுமான் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தி பேசினார். 20 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பாளர் யோகி, சுபா எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு படம் பண்ணனும் என சொல்லிட்டே இருப்பாங்க. நான் தான் சினிமா ரிஸ்க், வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன். பின் ஒரு நாள் ரெஹானா மேடம் வழிகா