Cinema

‘காட் ஃபாதர்’ சினிமா விமர்சனம்

‘காட் ஃபாதர்’ சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
'காட் ஃபாதர்' சினிமா விமர்சனம் ரேட்டிங் ஜிஎஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் நிறுவனங்கள் தயாரித்து ஜெகன் ராஜசேகர் இயக்க நட்டி நடராஜன், லால், அனன்யா, அஸ்வந்த், மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் காட் ஃபாதர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-என்.சண்முக சுந்தரம், எடிட்டிங்-புவன் ஸ்ரீனிவாசன், இசை-நவீன் ரவீந்திரன், கலை-அருண்ஷங்கர் துரை, சண்டை-பிசி, உடை-பாரதி, பாடல்கள்-தமிழ்மணி, மக்கள் தொடர்பு - நிகில். கொடூரமான தாதாவான லாலின் மகனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அரிய வகை இரத்தம் கொண்ட ஒரு சிறுவனின் இதயம் தேவைப்படுகிறது. உயிருக்கு உயிரான மகனை காப்பாற்ற லால் கொலை செய்ய கூட தயங்காமல் தேடி வருகிறார். பொறியாளராக இருக்கும் நட்டியின் மகனின் இரத்தமும்,இதயமும் பொருந்தும் என்பதை அறியும் லாலிடம் இருந்து தன் மகனை காப்பாற்ற, நட்டி எடுக்கும் முயற்சியே 'காட் ஃபாதர்' படத்
‘மாஃபியா சேப்டர் 1’ சினிமா விமர்சனம்

‘மாஃபியா சேப்டர் 1’ சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
'மாஃபியா சேப்டர் 1' சினிமா விமர்சனம் ரேட்டிங் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் மாஃபியா சேப்டர் 1 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் நரேன். இதில் அருண்விஜய், பிரசன்னா, பிரியாபவானி சங்கர், பாலா ஹாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை - ஜாக்ஸ் பெஜாய்,ஒளிப்பதிவு - கோகுல் பெனாய்,படத்தொகுப்பு - ஸ்ரீPஜித் சாரங், சண்டைப்பயிற்சி - டான் அசோக், கலை இயக்கம்- சிவ சங்கர், உடை வடிவமைப்பு - அசோக் குமார்,விஷிவல் எஃபெக்ட்ஸ் -நாக் ஸ்டூடியோஸ், நிர்வாக தயாரிப்பு - சுந்தர்ராஜன்,மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா. போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவில் பணிபுரியும் அருண்விஜய், பிரியா பவானி சங்கர், பாலா ஹாசன் ஆகிய மூவரும் சேர்ந்து போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்புடையவர்களை பிடிக்க முடிந்ததே தவிர அதற்கு காரணமான முக்கியப்புள்ளியை நெருங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்
சென்னை பெசன்ட் நகரில் சிறார்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

சென்னை பெசன்ட் நகரில் சிறார்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Business, Interview, News, Press Releases, Tamilnadu
சென்னை பெசன்ட் நகரில் சிறார்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை துன்புறுத்தப்படுகிறது, பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறது அல்லது கொல்லப்படுகிறது. சிறார்கள் மீதான குற்றங்கள் என்பது பாலினம் சார்ந்ததல்ல; ஆண், பெண் குழந்தைகள் இருபாலருமே பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சிறார்கள் மீதான குற்றங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு விழிப்புணர்வு பேரணியை சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான *அப்சரா ரெட்டி* ஒருங்கிணைத்தார். இந்தப் பேரணியை தொடங்கி வைத்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான துணை ஆணையர் எச்.ஜெயலட்சுமி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை. குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் புறக்கணித்தல் ஆகியவற்றின் அனைத்து கோணங்களும் ஆராயப்படுகின்றன. குழந்தைகள் தொடர்ப
மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது – K.பாக்கியராஜ் பேச்சு

மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது – K.பாக்கியராஜ் பேச்சு

Cine News, Cinema, Interview, News
24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:- பாடலாசிரியர் தரண் பேசியதாவது, இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜாலியான பாடல். முதன்முறையாக அம்ரீஷ்-க்கு எழுதுகிறேன். வித்தியாசமாக எழுத வேண்டும் என்று அப்பாடலைப் பற்றி விளக்கம் கேட்டேன். ‘ஓ கலா’ என்று தொடங்கும்படி பாடலை இயற்றினேன். ஆனால், இப்பாடல் பதிவு முடிந்து கேட்டபோது, தரம்குறைந்த பாடல் என்ற பெயர் பெற்றுவிடும் என்று அதிர்ச்சியடைந்தேன். இயக்குநரிடமும், இசையமைப்பாளரிடமும் தெரிவித்தபோது, அவர்களும் அதைப்புரிந்து கொண்டு மறுமுறை படப்பிடிப்பு செய்தார்கள் என்றார். நடிகை சங்கீதா பேசும்போது, இப்படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருக்கிறேன். இப்பட