Tuesday, August 4, 2020
Home Blog Page 9

ஆகஸ்ட் 14-ல் ZEE5 தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’

0
ஆகஸ்ட் 14-ல் ZEE5 தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’ ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும்...

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’

0
விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன் 2' நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, "எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 'பிச்சைக்காரன்'...

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்

0
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம் புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக...

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை

0
உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க ஐந்து துறைகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் கூறியதாவது: மத்திய அரசு தற்சார்பு திட்டத்தின் கீழ் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் உள்நாட்டில் அலைபேசி தயாரிப்பை ஊக்குவிக்கவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டத்தை மேலும்...

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும்: ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு!

0
செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும்: ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு! இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அறிவித்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி...

ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’ : தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை!

0
ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’ : தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை! தமிழகத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வருகின்றனர். எனவே அவர்களுக்கு தினசரி 'இ - பாஸ்' வழங்காமல், ஒரு மாதத்திற்கு இ - பாஸ் வழங்கும்படி, தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதை ஏற்று தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ - பாஸ் வழங்க, தமிழக அரசு...

ரஷியா புதிய விண்வெளி ஆயுதத்தை ஏவி சோதனை…? அமெரிக்கா- இங்கிலாந்து கண்டனம்

0
ரஷியா புதிய விண்வெளி ஆயுதத்தை ஏவி சோதனை...? அமெரிக்கா- இங்கிலாந்து கண்டனம் வாஷிங்டன்: இந்த மாத தொடக்கத்தில் விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை ரஷியா சோதனை செய்ததாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவங்கள் குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரஷியா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதுபோன்ற ஆயுதத்தை ரஷியாசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது இதுவே முதல் முறை. ஜூலை 15 ம் தேதி ரஷியா "விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை நடத்தியது" என்பதற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பு "ஆதாரங்களைக்...

இத்தாலியில் நீச்சல் உடையில் சுற்றும் எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்

0
இத்தாலியில் நீச்சல் உடையில் சுற்றும் எமி ஜாக்சன் - வைரலாகும் புகைப்படம் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. https://www.instagram.com/stories/iamamyjackson/2359583001234890620/ ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டார். குழந்தைக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர். சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன். அதனைத்தொடர்ந்து கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை சமூக...

நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல – வரலட்சுமி

0
நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல - வரலட்சுமி பி.ஜி.மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையாவும், தீபாவும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'டேனி'. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், வேல.ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல் இசை – சந்தோஷ் தயாநிதி, பின்னணி இசை – சாய் பாஸ்கர், ஒளிப்பதிவு – பி.ஆனந்த்குமார், படத் தொகுப்பு – எஸ்.என்.பாசில், கலை இயக்கம் – தினேஷ் மோகன், சண்டை இயக்கம் – பில்லா...

வாய்ப்பு தேடுவதற்கு கூட இலக்கை குறிவையுங்கள் ; அனுபவம் பேசும் காக்டெய்ல் கவின்

0
வாய்ப்பு தேடுவதற்கு கூட இலக்கை குறிவையுங்கள் ; அனுபவம் பேசும் காக்டெய்ல் கவின் சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்.. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.. சினிமாவில் தான் நுழைவதற்கு நடத்திய முதல் போராட்டம் காக்டெய்ல், அடுத்ததாக வெளியாக இருக்கும் டேனி ஆகிய படங்களில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கவின். “மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான்.. ஆனால்...