Saturday, September 19, 2020
Home Blog Page 38

தில் தோட் கே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி

0
தில் தோட் கே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரபல கலைஞர் பி.ப்ராக் பாடிய 'தில் தோட் கே' என்ற பாடல் அதனுடைய வியக்கவைக்கும் இசையாலும் அழகிய வரிகளாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ வெளியான நான்கு நாட்களிலேயே 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதன் முழுமையான புகழும் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் திறமையான நடிகர் அபிஷேக் சிங்கையே சேரும், ஏனெனில் அதில் அவருடைய பிரமிக்க வைக்கும் நடிப்பு மக்களைப் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. இந்த ஐஏஎஸ் அதிகாரியின் முழுமையான...

Purplle to launch India’s largest Online Beauty Sale on August 4th

0
Purplle to launch India’s largest Online Beauty Sale on August 4th  I ♥Beauty (IHeart Beauty)Sale Festival planned from August 4 to August 8 on Purplle.com  Purplle’s sellers to offer up to 3x deeper discounts during thissale festival  More than 15,000 beauty products across 500 Indian & International brands will be sold across skin care, haircare and makeup categories Buy 1...

COLORS Tamil launches Vetri Vinayagar – the chronicles of Bala Ganesha

0
COLORS Tamil launches Vetri Vinayagar - the chronicles of Bala Ganesha ~ Along with popular show Naagini 3, which will return on July 27~ Chennai, July 24,2020: Keeping up with its promise of providing viewers with non-stop and fresh content, Tamil Nadu’s youngest GEC, COLORS Tamil is all set to up the ante for its audience this month. Starting July 27th, viewers can watch the tales of Lord...

ஆகஸ்ட் 14-ல் ZEE5 தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’

0
ஆகஸ்ட் 14-ல் ZEE5 தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’ ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும்...

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’

0
விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன் 2' நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, "எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 'பிச்சைக்காரன்'...

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்

0
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம் புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக...

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை

0
உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க ஐந்து துறைகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் கூறியதாவது: மத்திய அரசு தற்சார்பு திட்டத்தின் கீழ் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் உள்நாட்டில் அலைபேசி தயாரிப்பை ஊக்குவிக்கவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டத்தை மேலும்...

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும்: ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு!

0
செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும்: ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு! இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அறிவித்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி...

ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’ : தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை!

0
ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’ : தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை! தமிழகத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வருகின்றனர். எனவே அவர்களுக்கு தினசரி 'இ - பாஸ்' வழங்காமல், ஒரு மாதத்திற்கு இ - பாஸ் வழங்கும்படி, தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதை ஏற்று தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ - பாஸ் வழங்க, தமிழக அரசு...