Tuesday, August 4, 2020
Home Blog Page 3

Kollywood Beauty Nayanthara’s eye catching photos

0
Kollywood Beauty Nayanthara's eye catching photos

Corona lockdown: ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்

0
Corona lockdown: ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள் மதுரை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், இளைஞர்கள் பலர் எதையும் பொருட்படுத்தாமல் அங்கும் இங்குமாக வாகனத்திலும், நண்பர்களுடனும் வலம் வருகின்றனர். தேவையின்றி வாகனத்தில் சுற்றி திரியும் நபர்கள்...

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

0
பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம் தமிழ்த் திரையுலகில் புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்று உருவாகவுள்ளது. அதன் தலைவராக பாரதிராஜா பொறுப்பேற்கவுள்ளார். 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் சங்கம் ஒன்று நீண்ட காலமாக இருக்கிறது. இந்தச் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும்,...

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து – விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

0
ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து - விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு புதுடெல்லி: இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே...

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார்

0
பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார் இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார், மேலும் இளையராஜா இந்த ஸ்டுடியோவிலிருந்து மிகப் பெரிய ஹிட் பாடல்களைப் பதிவு செய்திருந்தார். எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று...

Actor Aadthitamizhan Gokul Photo Album

0
Bio Data of Aadthitamizhan Gokul 1.Full Name - Aadthitamizhan gokul 2.Age - 22 3.City - Chennai 4.Height - 5.7 5.Weight - 60 6.Hips - 34 7.Skin Tone - black 8.Eye Color - black 9.Hair Color - brown 10.Shoe Size - 8 11.Marital Status: single 12.Present Profession: VJ,Actor 13.Education - engineering 14.Dresses comfortable with - 15.Open for outstation shoots - yes 16.Not open for out of country 17.Passport - no 18.Experienced - yes 19.Comfortable with all Timings INTERESTES IN - 1. Acting...

ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி

0
ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது - தேசிங்கு பெரியசாமி துல்கர் சல்மான், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருந்தார். அதை தனது ட்விட்டரில் பக்கத்திலும் ரஜினிகாந்த் பெயரைச் சொல்லாமல் பதிவிட்டிருந்தார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் இருவரும் பேசிய உரையாடல்...

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு

0
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர்: முதல்வர் அறிவிப்பு சென்னை: சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரில் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த 2015 முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு...

ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம்: ஆரோக்கியமான பூமிக்காகத்  தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்

0
ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம்:  ஆரோக்கியமான பூமிக்காகத்  தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம் புதுச்சேரி, ஜூலை 31, 2020 தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கும் நல்லது. தாய்ப்பால் ஊட்டுவதால் பூமி எப்படி ஆரோக்கியமாக இருக்கும்? ஆனால் இந்த ஆண்டின் உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்தே ஆரோக்கியமான பூமிக்காக தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம் என்பதுதான். இதைப் பிறகு விரிவாகப் பார்ப்போம்.  முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் புள்ளிவரங்கள் மூலம் புரிந்து கொள்ளுவோம். ஒரு சமூகத்தில் தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் எந்த அளவில் உள்ளது என்பதை சுகாதார நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் மூன்று காரணிகள் அடைப்படையில் கணிக்கின்றனர். ...