Sunday, October 25, 2020
Home Blog Page 2

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா

0
கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா - இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.... தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம்...

Ather Energy introduces a Buyback Program on the Ather 450X

0
Ather Energy introduces a Buyback Program on the Ather 450X Assured buyback of INR 85,000* for the Ather 450X at the end of 3 years Also improves purchase-enabling & ownership solutions for the Ather 450X Price of the Ather 450 Plus slashed Bengaluru, 20th October 2020: Ather Energy is introducing a first-of-its-kind program in the EV category in India, an ‘Assured...

Weikfield takes customers down the Festive memory lane through a unique digital-audio campaign

0
Weikfield takes customers down the Festive memory lane through a unique digital-audio campaign The campaign created by Autumn Grey will play out on social media channels of Weikfield across 7 different states, with 7 contrasting sounds capturing festive nostalgia. Dussehra, Durga Puja, Navratri; are gloriously celebrated across the streets of India with loved ones. However, this year festivities will feel a...

நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள்

0
நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள்! என் இனிய சொந்தங்களே... வணக்கம்... தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும்.அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும்...

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு

0
கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் " பேய்மாமா " இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஒளிப்பதிவு             -          MV.பன்னீர்செல்வம்.Bsc.D.F.Tech இசை                             -          ராஜ் ஆர்யன் கலை                            -            R.ஜனார்த்தனன் எடிட்டிங்                     -            பிரீத்தம் வசனம்                        -            சாய் ராஜகோபால் ஸ்டண்ட்                   -            தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் நடனம்                         -            நோபல் பாடல்கள்                                  -          ஷக்தி சிதம்பரம், ஏக்நாத் தயாரிப்பு மேற்பார்வை  - ஷங்கர்.ஜி மக்கள் தொடர்பு  - மௌனம் ரவி - மணவை புவன் தயாரிப்பு -     விக்னேஷ் ஏலப்பன் கதை, திரைக்கதை, இயக்கம் -  ஷக்தி சிதம்பரம் படம்...

அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

0
அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது.. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்...

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

0
'எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது 'எழுந்து வா'. இந்தப் பாடல் குறித்து 'எழுந்து வா' பாடல் குழுவினரிடம் கேட்ட போது "சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும்...

Venkatesh Voiceover For Vishnu Manchu’s Mosagallu

0
Venkatesh Voiceover For Vishnu Manchu’s Mosagallu Vishnu Manchu’s high octane action thriller Mosagallu is one of the most awaited films. It is a crossover film being made simultaneously in Telugu and English. The film will also be released in Tamil, Malayalam, Kannada and Hindi languages. Vishnu Manchu who is also producing Mosagallu is promoting the film like never before. While Venkatesh...

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு!

0
ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு! தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் ,அஸ்வின் காக்குமனு, யோகி பாபு, ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு...