Cyclone Michaung:  சென்னை, திருவள்ளூரில் கொட்டித்தீர்த்த மழையின் அளவு

0
115

Cyclone Michaung:  சென்னை, திருவள்ளூரில் கொட்டித்தீர்த்த மழையின் அளவு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில், கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 5:30 வரை பெய்த மழையின் அளவை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 5:30 வரை பெய்த மழையின் அளவை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் அதிகபட்சமாக,

சோழிங்கநல்லூரில் 172.8

பெருங்குடி- 172.8

முகலிவாக்கம் – 135.9

மலர் காலனி – 186.9

உதாண்டி – 130.5

அடையாறு – 166.2

வானகரம் – 123.9

கோடம்பாக்கம் – 179.1

அம்பத்தூர் – 146.4

தேனாம்பேட்டை – 144.9

கொளத்தூர் – 152.4

ஐஸ் ஹவுஸ் – 144

கத்திவாக்கம் – 131.4

மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.