நீட் 2020தேர்வில் அகில இந்திய அளவில் 62ஆவது இடம் பிடித்து வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

இன்று வெளியிடப்பட்ட நீட் 2020 மருத்துவ நுழைவுத்தேர்வில் சென்னை மேல் அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி G. ஸ்வேதா 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 62ஆம்இடத்தைப் பெற்றிருப்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி நிர்வாகம் சிறப்பாக செயலாற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here