ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தென்காசி மாவட்ட துணை தலைவராக குமார் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!

0
594

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தென்காசி மாவட்ட துணை தலைவராக குமார் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறியதாவது.

கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் தென்காசி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் பரிந்துரையின் படி துத்திகுளத்தை சேர்ந்த எம்.குமார் , 08-09-2020 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் தென்காசி மாவட்ட துணை தலைவராக நியமிக்கபட்டுள்ளார் .

பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் தென்காசி மாவட்ட துணை தலைவராக நியமிக்க பட்டுள்ள எம்.குமார் , அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .

ALSO READ:

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவராக முகமது உசேன் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!