“என்ன! போஸ்டல் ஓட்டா, நான் விண்ணப்பிக்கவேயில்லையே” வாக்குச் சாவடியில் ஸ்ரீமனுக்கு அதிர்ச்சி!

0
218

“என்ன! போஸ்டல் ஓட்டா, நான் விண்ணப்பிக்கவேயில்லையே” வாக்குச் சாவடியில் ஸ்ரீமனுக்கு அதிர்ச்சி!

கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீமன் வாக்களிக்க சென்றார். ஆனால் அங்கு அவருக்கு போஸ்டல் ஓட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனால் நேரடியாக வாக்கு செலுத்த முடியாது எனவும் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதுபோன்று போஸ்டல் ஓட்டுக்கு தாம் விண்ணப்பிக்க வில்லை என்று தெரிவித்த ஸ்ரீமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஸ்ரீமன் பலத்த போராட்டத்துக்குப் பின் அதிகாரிகள் அனுமதியுடன் வாக்களித்தார்.