அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின உரை
அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று சுதந்திரதின விழா உரையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடித்து விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.