தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து சண்முகம் விலகல்

0
281

தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து சண்முகம் விலகல்

முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது சண்முகம் தனது அரசு ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்த ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு சண்முகம் அனுப்பியுள்ளார்.

திமுக தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.