பவுடர் திரைப்பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு புகைப்பட தொகுப்பு

0
208
'பவுடர்' பட ஆடியோ & ட்ரையிலர் வெளியீட்டு விழாவில்., அதன் கதாநாயகரும் சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினருமான நிகில் முருகனுக்கும், அவருக்கு நாயகர் வாய்ப்பளித்த இயக்குனர் / தயாரிப்பாளர் விஜய்.ஸ்ரீ.ஜீக்கும் 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' சார்பில் துணைத்தலைவர் .மணவை பொன்மாணிக்கம், செயலாளர்.ஆர்.எஸ்.கார்த்திக் , மரிய சேவியர் , செயற்குழு உறுப்பினர் மதிஒளி ராஜா உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, மரியாதை செய்து 'பவுடர்' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர் !

பவுடர் திரைப்பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு புகைப்பட தொகுப்பு

ALSO READ:

‘I am so glad to see Nikil’s growth as an actor’ says Producer T. Siva