Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு!
உருவாக்கம் -Sony Pictures Entertainment India
Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield .
சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
1 Garfield The Movie (2004)
2 Garfield : A Tail of 2 Kitties (2006)
3 Garfield Goes Real (2007)
4 Garfield ‘s Fun Fest (2008)
5 Garfield ‘s Pet Force (2009)
Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு!
Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்!
ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது!
Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகின்றன !
Chris Pratt , Samuel L .Jackson Harvey Guillen ஆகிய நடிப்புலக பிரபலங்கள் தங்களது குரல் வளங்களை , இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு வழங்கியுள்ளனர்.
Mark Dindal படத்தை இயக்கியுள்ளார்.
John Debney படத்தின் இசையமைப்பாளர்.
Mark Keefer படத்தை தொகுத்துள்ளார்.