முன்னா விமர்சனம்

முன்னா விமர்சனம் ஸ்ரீதில்லை ஈசன் பிச்சர்ஸ் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்திருக்கும் முன்னா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். இதில் சங்கை குமரேசன் நடிக்க உடன் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, கென்னடி, சண்முகம், வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-டி.ஏ.வசந்த், பின்னணி இசை-சுனில் லாசர், ஒளிப்பதிவு-ரவி, நடனம்-கென்னடி, எடிட்டிங்-பத்மராஜ், மக்கள் தொடர்பு – புவன். முன்னா(சங்கை குமரேசன்) முதுகில் சாட்டை அடித்து பிழைப்பு நடத்தும் நாடோடி சமூகத்தில் … Continue reading முன்னா விமர்சனம்