ராணா புரொடக்ஷன்ஸ், விஷால்-32 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு
சென்னை, ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டைரக்டர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் விஷால்-32 படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.