ப்ளோரல் பிகினி உடையில் நடிகை ஜான்வி கபூர் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்

0
383

ப்ளோரல் பிகினி உடையில் நடிகை ஜான்வி கபூர் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்

பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.