நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கம்போஸிங்கிற்காக லண்டன் சென்ற வடிவேலு!

0
181

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கம்போஸிங்கிற்காக லண்டன் சென்ற வடிவேலு!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வடிவேலு தவிர மற்ற நடிகர், நடிகைகள் முடிவாகாத நிலையில் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டன் சென்றுள்ளார்.

இந்நிலையில், வடிவேலு தனது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடல் உறுவாக்கத்திற்காக அப்படத்தின் இயக்குனர் சுராஜ்  மற்றும் லைகா நிறுவனத்தின் அதிகாரி உமேஷ் குமாருடன் லண்டன் சென்றுள்ளார்.