நடிப்பில் உருவான கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரைப்பட திரையிடலில் Tom Cruiseக்கு கௌரவ Palme d’Or விருது வழங்கப்பட்டது!

0
156

நடிப்பில் உருவான கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரைப்பட திரையிடலில் Tom Cruiseக்கு கௌரவ Palme d’Or விருது வழங்கப்பட்டது!

கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 6 நிமிட எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார்கள் !

Paramount Pictures தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது .

Paramount Pictures மற்றும் Skydance & Jerry Bruckheimer Films வழங்கும்,
Don Simpson / Jerry Bruckheimer தயாரிப்பில், Joseph Kosinski இயக்கத்தில், Tom Cruise நடித்துள்ள திரைப்படம் “Top Gun: Maverick”.

இப்படத்தின் கதைக்கரு

கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் “மேவரிக்” மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார் மற்றும் அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, எந்த உயிருள்ள விமானியும் இதுவரை கண்டிராத ஒரு சிறப்புப் பணிக்காக, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன் “Rooster”என்றழைக்கப்படும் லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும் “Goose” என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை சந்திக்கிறார்.

நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மேவரிக் , தனது கடந்த காலத்தின் துயரங்களை எதிர்கொண்டு, தனது சொந்த பயங்களை கடந்து இந்த பணியை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பங்கேற்ற அனைவரும் பெரும் தியாகத்தைக் தர வேண்டிய சூழ்நிலைகளையும் சந்திக்கின்றனர்.

இயக்கம்
ஜோசப் கோசின்ஸ்கி
Joseph Kosinski

திரைக்கதை
எக்ரென் க்ரூகர், எரிக் வாரென் சின்கெர் மற்றும் கிரிஸ்டோபர் மெக்கெர்
Ehren Kruger and Eric Warren Singer and Christopher McQuarrie

கதை
பீட்டர் க்ரெக் மற்றும் ஜஸ்டின் மார்க்ஸ்
Peter Craig மற்றும் Justin Marks

மூல கதாபாத்திர வடிவமைப்பு:
ஜிம் காஷ் மற்றும் ஜாக் எப்ஸ் ஜூனியர்
Jim Cash & Jack Epps, Jr.

தயாரிப்பாளர்கள்
ஜெர்ரி ப்ரூக்கெஇமர்
Jerry Bruckheimer, Tom Cruise, Christopher McQuarrie, David Ellison

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள்:

டாமி ஹார்பர், டானா கோல்ட்பெர்க், டான் க்ராங்கர், சாட் ஓமன், மைக் ஸ்டென்சன்

Tommy Harper, Dana Goldberg, Don Granger,
Chad Oman, Mike Stenson

நடிகர்கள்

டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர்

Tom Cruise, Miles Teller, Jennifer Connelly, Jon Hamm, Glen Powell, Lewis Pullman, Charles Parnell, Bashir Salahuddin, Monica Barbaro, Jay Ellis, Danny Ramirez, Greg Tarzan Davis with Ed Harris and Val Kilmer
#TopGun