நடிகை ஆஷ்னா சவேரி அரபிக் குத்து பாடலுக்கு என்னமா ஆட்டம் போடுறாங்க.. நீங்களே பாருங்க!!

0
133

நடிகை ஆஷ்னா சவேரி அரபிக் குத்து பாடலுக்கு என்னமா ஆட்டம் போடுறாங்க.. நீங்களே பாருங்க!!

நடிகை ஆஷ்னா சவேரி பீச்சில் கவர்ச்சியான உடையில் அரபிக் குத்து பாடலுக்கு நடன மாடியை வீடியோ சமூக வலைதங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் தான் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து என்ற பாடலானது வெளியாகி இணையம் முழுவதும் கலக்கி வருகிறது. அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடிய இந்த பாடலுக்கு பிரபலங்கள், குட்டிஸ் என பலரும் தங்களது ஸ்டைலில் நடமாடியும் வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என பல படங்களில் நடித்து இருப்பவர் தான் நடிகை ஆஷ்னா சவேரி. தற்போது ஆஷ்னா பீச்சில் கவர்ச்சியான உடையில் அரபிக் குத்து பாடலுக்கு நடன மாடியை வீடியோ சமூக வலைதங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.