நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

0
269

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

பில்லா -2, ரேனிகுண்டா, தென்மேற்கு பருவ காற்று, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா” என பதிவிட்டுள்ளார்.