தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

0
170

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்.

சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டே தமிழக சட்டசபை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.