தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் : பதிவான வாக்குகள் எண்ணும் தேதி அறிவிப்பு!

0
280

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்: பதிவான வாக்குகள் எண்ணும் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23.06.2019 – நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற 23.02.2022 ஆணைப்படி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் GOOD SHEPHERD CONVET, எண்.32, கல்லூரி சாலை, சென்னை- 600006 என்ற முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. தேர்தல் முடிவு அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவர்களது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.