தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்க திறப்பு விழா
தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி,
02-10-22 அன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள்,அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம்,மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் துவக்க விழா நடைபெற்றது, மேலும் இவ்விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.!
புஸ்ஸி N. ஆனந்து
பொதுச்செயலாளர்
அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கம்
சென்னை
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
இன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள்,அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம்,மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் துவக்க விழா நடைபெற்றது.(1/2) pic.twitter.com/O4nr5udYRi
— Thalapathy Vijay Makkal Iyakkham (@TVMIoffl) October 2, 2022