கொரோனா வைரசின் 2ம் அலை: 100 ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார் இசையமைப்பாளர் VR ராஜேஷ்

0
463

கொரோனா வைரசின் 2ம் அலை: 100 ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார் இசையமைப்பாளர் VR ராஜேஷ் மற்றும் குழுவினர்

நடிகர் தினேஷ் MASTER மற்றும் நடிகர் யோகிபாபு நடிப்பில் S.P ராஜ்குமார் இயக்கத்தில் புரொடக்ஷன் நெ.1, படத்தை தயாரித்து வரும் DISCOVER STUDIO FILM COMPANY நடத்தி வரும் இசையமைப்பாளர் V R RAJESH மற்றும் குழுவினர் தினமும் சென்னையில் 100 ஏழை மக்கள், ரோட்டில் உணவின்றி இருக்கும் மக்களுக்கு பார்சல் உணவகங்கள் மற்றும் கோடை காலத்தில் JUICE வழங்கி வருகின்றனர்.