கிழிந்த பேன்ட் போட்டுகொண்டு… மெட்ரோ ரயிலில் செம்ம குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்!! வைரலாகும் வீடியோ!!

0
142

கிழிந்த பேன்ட் போட்டுகொண்டு… மெட்ரோ ரயிலில் செம்ம குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்!! வைரலாகும் வீடியோ!!

நடிகை லட்சுமி மேனன், மெட்ரோ ரயிலில் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் கருப்பு நிற டீ – ஷர்ட் அணிந்தபடி… ஆங்கில பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’ உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.