கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா… லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்

0
301

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா… லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து இருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வரும் கங்கனா, தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவு செய்திருக்கிறார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு 10 லட்சத்திற்கு மேலான லைக்குகளை ரசிகர்கள் அள்ளி குவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.