உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்துக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்” வாழ்த்து!

0
190

உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்துக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்” வாழ்த்து!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் , போட்டியிட்ட முதல் முறையிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார். அதே போல் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும், பெரும் தொழில் அதிபருமான விஜய் வஸந்த் அவர்கள், போட்டியிட்ட முதல் முறையிலேயே பாரளுமன்ற உறுப்பினராக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.