இன்று மாலை வெளியாகிறது அஜித்தின் வலிமை ட்ரெய்லர்

0
181

இன்று மாலை வெளியாகிறது அஜித்தின் வலிமை ட்ரெய்லர்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு ’வலிமை’ பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.