Saturday, July 31, 2021
Home Business

Business

Aeropro நிறுவனத்தின் தலைவர் சேகர் ஜே மனோகரன் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 13 லட்சம் முக கவசங்களை கனிமொழி எம்.பி. முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

Aeropro நிறுவனத்தின் தலைவர் சேகர் ஜே மனோகரன், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 13 லட்சம் முக கவசங்களை கனிமொழி எம்.பி. முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை...

Sai University opens Admissions for its first Academic Session 2021-22

Sai University opens Admissions for its first Academic Session 2021-22 Schools of Arts and Sciences, Computing and Data Science & Law offer innovative and progressive...

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு BVK தொழில் குழுமம் ரூ.25 லட்சம் நிதியுதவி

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு BVK தொழில் குழுமம் ரூ.25 லட்சம் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் திரு கே. வி.பாலா...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கலைப்பொருட்கள் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகத்தின் விளக்கம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கலைப்பொருட்கள் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகத்தின் விளக்கம் புதுதில்லி, ஜூன் 28, 2021, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கலைப்பொருட்கள் காணாமல் போனதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு அரங்கில் இந்தாண்டு ஜனவரி 23ம் தேதி ஒரு  கண்காட்சி தொடங்கப்பட்டது எனவும், அங்கு இந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன என்றும்   மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த கலைப் பொருட்கள் செங்கோட்டை அருங்காட்சியகத்திலிருந்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால்  கடனாக பெறப்பட்டு, கொல்கத்தா விக்டோரியா நினைவு அரங்கத்துக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக இந்த இரு அமைப்புகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது 6 மாதம் செல்லத்தக்கது மற்றும் மேலும் ஓராண்டு வரை நீட்டிக்கத்தக்கது. இந்த கலைப்பொருட்கள் முறையான பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுடன் கொல்கத்தா அனுப்பப்பட்டன. அருங்காட்சியகங்களுக்கு இடையே பழங்கால கலைப் பொருட்களை கடனாக பெற்று காட்சிக்கு வைப்பது தொடர்ந்து மேற்கொள்ளும் ஓர் நடைமுறை. இந்த விஷயத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

PHOENIX MARKETCITY AND PALLADIUM ENSURES EMPLOYEES AND RETAIL PARTNERS ARE FULLY VACCINATED – AHEAD OF REOPENING

PHOENIX MARKETCITY AND PALLADIUM ENSURES EMPLOYEES AND RETAIL PARTNERS ARE FULLY VACCINATED, AHEAD OF REOPENING Chennai, 28th June 2021:, Phoenix MarketCity & Palladium, Chennai’s...

நீதானே எந்தன் பொன்வசந்தம்

நீதானே எந்தன் பொன்வசந்தம் புதுமையான மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் தமிழ் தொடர்களை வழங்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் "நீதானே எந்தன் பொன்வசந்தம்".   இத்தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு தொடராகும். காதலுக்குவயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 40 வயது ஆணுக்கும்,20வயதுபெண்ணிற்கும் இடையே மலரும் காதலே இத்தொடரின் கதை கருவாகும்.  இந்த தொடரில் ஜெய் ஆகாஷ், தர்சனா, சாய் ராம், சோனியா போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ தமிழின் பிரபலமான நிகழ்ச்சியான ‘நீதானே  எந்தன் பொன்வசந்தம்’ கதையில் சில சுவாரஸ்யமான  திருப்பங்களுடன் இந்த வாரம் விடை காண வருகிறது . போலீசார், அனு மற்றும் பங்கஜ் உதவியுடன், சூர்யாவின் விருந்தினர் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் மர்மத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இருக்கும்போது அது காணமல் போன மான்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணைபோலீசார் முடுக்கிவிட, குற்றவாளியாக சூர்யாவை இன்ஸ்பெக்டர் கைகாட்ட, உயிருடன் திரும்பி வருகிறாள் மான்சி? ஆனால் எங்கே போனான் சூர்யபிரகாஷ்? சூர்யபிரகாஷ் திரும்பி வருவாரா, தேவநந்தினியின் வீட்டில் எடுக்கப்பட்ட சடலத்திற்கான விடையை தருவாரா, காணுங்கள் நீதானே எந்தன் பொன்வசந்தம் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு உங்கள் ஜீ தமிழில்.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் சமீபத்திய தொடரான ​​லோகி தமிழ் மற்றும் தெலுங்கில்  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளிவர தயாராக உள்ளது

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் சமீபத்திய தொடரான ​​லோகி தமிழ் மற்றும் தெலுங்கில்  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளிவர தயாராக உள்ளது டிஸ்னி + ஹாட்ஸ்டார்  பிரீமியம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாதாரர்கள் ஜூன்...

ROYAL ENFIELD ANNOUNCES INR 20 CR TOWARDS INDIA’S FIGHT AGAINST COVID-19

ROYAL ENFIELD ANNOUNCES INR 20 CR TOWARDS INDIA’S FIGHT AGAINST COVID-19  This is in addition to the initial outlay of INR 50 crores committed...

Sonu Sood initiative – COVREG aims to create the world’s biggest volunteer program for COVID-19 vaccination registration for Rural India

Sonu Sood initiative, COVREG aims to create the world’s biggest volunteer program for COVID-19 vaccination registration for Rural India Powered by Spice Money, COVREG will...

HDFC Mutual Fund under #NurtureNature initiative receives overwhelming response

HDFC Mutual Fund under #NurtureNature initiative receives overwhelming response Chennai, HDFC Mutual Fund (HDFC MF) received an overwhelming response for its socially responsible #NurtureNature initiative,...

மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் துரைமுருகன் உறுதி!

மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் துரைமுருகன் உறுதி! சட்டப்பேரவையில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பேசினார். இதற்குப்...

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் 60 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது

ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் 60 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ஆம் தேதி உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டு...

Most Read

Mahindra Manulife Mutual Fund Launches ‘Mahindra Manulife Flexi Cap Yojana,’ for Investors Seeking Long-Term Capital Appreciation in Equity Markets

Mahindra Manulife Mutual Fund Launches ‘Mahindra Manulife Flexi Cap Yojana,’ for Investors Seeking Long-Term Capital Appreciation in Equity Markets ·         Selection of around 500+ investible ideas...

Pan-India star Prabhas reveals release date of his Pan-India film Radheshyam Revealed!

Pan-India star Prabhas reveals release date of his Pan-India film Radheshyam Revealed! Pan-India star Prabhas' Radheshyam to release on this day Finally the day has...

கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற சினேகன் – கன்னிகா திருமணம்: படங்கள்

கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்: படங்கள் தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை...

சூர்யாவின் ஜெய் பீம் புகைப்பட கேலரி

சூர்யாவின் ஜெய் பீம் புகைப்பட கேலரி