Sign in
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Logo
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Wednesday, June 4, 2025
Sign in / Join
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Logo
spot_img
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Home Business சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து...
  • Business
  • India
  • Tamilnadu

சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்

By
kpwpeditor
-
May 13, 2023
0
186
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்.  இந்த நிகழ்ச்சியில் சோசியல் எட்ஜ் தலைமை செயல் அதிகாரி விநாயக் குப்தா, ஐ கிளாம் நிறுவனர் தேவயானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    புதுமையான பிராண்டிங் தளமான சோசியல் எட்ஜ் தமிழ்நாட்டில் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து இன்ஃப்ளுன்சர் மார்கெட்டிங்கில் ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சொந்த கலாச்சாரத்தையும் திறமைகளையும் உலகளாவிய தரத்தை நோக்கி மேம்படுத்தும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.
    சோசியல் எட்ஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விநாயக் குப்தா,மரைன் மற்றும் பலவேறு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து, தேவைகளைப் புரிந்துகொண்டு திடமான பிராண்டிங்  பயணத்தைத் தொடங்குவது தனது ஆர்வம் எனவும் அதனைஉருவாக்க ஆடை வடிவமைப்பாளர்கள் முதல் நடன இயக்குனர்கள் வரை தங்களுடன் இணைய தயாராக இருப்பவர்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.  அதற்கு சரியான அடித்தளத்தை அமைப்பது மிகவும் முக்கியம் என்பதால் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் திறமை  கொண்ட சென்னையில் சோசியல் எட்ஜின் ஐ கிளாம் பள்ளியைத் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.  அழகுப் போட்டிகள், மாடலிங், நடிப்பு, இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தளங்களில்   மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    தங்கள் பள்ளி மாணவர்கள் அழகாகவும், சுகாதாரமாகவும், போட்டி மற்றும் வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் இந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாக ஐ கிளாம் நிறுவனர் தேவயானி குறிப்பிட்டார்.  ஐ கிளாம் பள்ளியின் முதல் பயிற்சி பட்டறை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
    • TAGS
    • Talent and infleuncer marketing platform Social Edge launches their grooming school iGlam with Nawabzada Mohammed  Asif Ali at Amir Mahal
    • சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம்
    • நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleபிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு
      Next articleஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி சமூக (SADC)  நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்துவதற்கான கூட்டம் சென்னையில் நடைபெற்றது
      kpwpeditor
      kpwpeditor
      https://kalaipoonga.net

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      Apollo Health Resources Limited  and Sri Ramachandra Institute of Higher Education and Research Join Hands to Launch Advanced Certification in Genomics

      எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எங்களுக்கு சிவபெருமான் அருள் இருக்கிறது – ‘கண்ணப்பா’விழாவில் விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி பேச்சு!

      SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது! ஸ்ட்ரீட் ஹீரோவில் இருந்து  ஸ்டேடியம் சூப்பர் ஸ்டாராக!! வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?

      Ad
      Ad

      EDITOR PICKS

      பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

      June 4, 2025

      விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

      June 4, 2025

      பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது

      June 4, 2025

      POPULAR POSTS

      பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

      June 4, 2025

      விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

      June 4, 2025

      பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது

      June 4, 2025

      POPULAR CATEGORY

      • Cinema6042
      • News5932
      • Interviews5061
      • News2332
      • Tamilnadu2025
      • Business1711
      • Tamilnadu1671
      • India1569
      Logo

      © Kalaipoonga. All Rights Reserved

      • Home
      • News
      • Cinema
      • Hot News
      • Gallery
      • Business
      • Aanmeegam
      • Videos