டோனி அண்ட் கெய்யின் 139வது விற்பனை நிலையத்தை ஏரோஹப்பில் திரு.காசி விஸ்வநாதன் மற்றும்  டாக்டர் சாம் பால் ஆகியோர் திறந்து வைத்தனர்

0
148
பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட், டோனி அண்ட் கெய்யின் 139வது விற்பனை நிலையத்தை ஏரோஹப்பில் திரு.காசி விஸ்வநாதன் மற்றும்  டாக்டர் சாம் பால் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 
பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் இணைந்து ‘பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன்’ இன் 444வது விற்பனை நிலையத்தை பிரதம விருந்தினர் திரு.காசி விஸ்வநாதன் (சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி), டாக்டர் சாம் பால் (நிர்வாக இயக்குநர் – பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன்) முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. திரு. ரஃபி, திரு.  நிஜாம், திருமதிசோனியா, திரு. மனோஜ், மிஸ்.யென் சுன் மா, திரு. பிரிதிவிராஜ், திரு. பிரான்சிஸ் மற்றும் திருமதி அம்ருதா பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
சென்னை விமான  புதிய வணிக வளாகமான ஏரோஹப்பில் 139வது அவுட்லெட் டோனி அண்ட் கெய்யின் அனைத்து அழகு சேவைகளுக்கும் 20 சதவிகித தொடக்க சலுகை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளும் விற்பனை நிலையத்தில் கிடைக்கும்.
 
மேலும் தகவலுக்கு:
 
டோனி அண்ட் கெய்
ஏரோஹப்: விமான நிலையம், மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600027, இந்தியா
தொடர்பு விவரங்கள்: டோனி அண்ட் கெய்  – 7094454527