டாக்டர் எழிலன் MLA மற்றும் வர்ஷா அஷ்வானி 100 குத்துச்சண்டை விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அரிசி மளிகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்

0
142

டாக்டர் எழிலன் MLA மற்றும் வர்ஷா அஷ்வானி 100 குத்துச்சண்டை விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அரிசி மளிகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

Focuz Sports Academy-FSA மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் இணைந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் குத்துச்சண்டை விளையாட்டு 100 வீரர் வீராங்கனைகளுக்கு அரிசி மளிகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனை மக்கள் பிரிதிநிதி ஆயிரம் விளக்கு தொகுதி டாக்டர் எழிலன் MLA மற்றும் பயிற்சியாளர் திரு S கணேஷ் சிங், வர்ஷா அஷ்வானி, திருமதி நர்மதாவேனி உடனிருந்து கொரோனா பேரிடர் கால நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.