Sign in
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Logo
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Friday, May 9, 2025
Sign in / Join
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Logo
spot_img
  • Home
  • News
    • India
    • Tamilnadu
    • World
    • Sports
  • Cinema
    • News
    • Reviews
    • Interviews
  • Hot News
    • Ravan Darbar
    • Ullathu Ullapadi
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Movies
  • Business
    • India
    • Tamilnadu
  • Aanmeegam
  • Videos
    • Event
    • Trailers
Home Business சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து...
  • Business
  • India
  • Tamilnadu

சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்

By
kpwpeditor
-
May 13, 2023
0
186
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்.  இந்த நிகழ்ச்சியில் சோசியல் எட்ஜ் தலைமை செயல் அதிகாரி விநாயக் குப்தா, ஐ கிளாம் நிறுவனர் தேவயானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    புதுமையான பிராண்டிங் தளமான சோசியல் எட்ஜ் தமிழ்நாட்டில் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து இன்ஃப்ளுன்சர் மார்கெட்டிங்கில் ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சொந்த கலாச்சாரத்தையும் திறமைகளையும் உலகளாவிய தரத்தை நோக்கி மேம்படுத்தும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.
    சோசியல் எட்ஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விநாயக் குப்தா,மரைன் மற்றும் பலவேறு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து, தேவைகளைப் புரிந்துகொண்டு திடமான பிராண்டிங்  பயணத்தைத் தொடங்குவது தனது ஆர்வம் எனவும் அதனைஉருவாக்க ஆடை வடிவமைப்பாளர்கள் முதல் நடன இயக்குனர்கள் வரை தங்களுடன் இணைய தயாராக இருப்பவர்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.  அதற்கு சரியான அடித்தளத்தை அமைப்பது மிகவும் முக்கியம் என்பதால் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் திறமை  கொண்ட சென்னையில் சோசியல் எட்ஜின் ஐ கிளாம் பள்ளியைத் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.  அழகுப் போட்டிகள், மாடலிங், நடிப்பு, இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தளங்களில்   மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    தங்கள் பள்ளி மாணவர்கள் அழகாகவும், சுகாதாரமாகவும், போட்டி மற்றும் வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் இந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாக ஐ கிளாம் நிறுவனர் தேவயானி குறிப்பிட்டார்.  ஐ கிளாம் பள்ளியின் முதல் பயிற்சி பட்டறை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
    • TAGS
    • Talent and infleuncer marketing platform Social Edge launches their grooming school iGlam with Nawabzada Mohammed  Asif Ali at Amir Mahal
    • சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம்
    • நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleபிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு
      Next articleஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி சமூக (SADC)  நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்துவதற்கான கூட்டம் சென்னையில் நடைபெற்றது
      kpwpeditor
      kpwpeditor
      https://kalaipoonga.net

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம்

      Indian Bank posts over ₹10000 cr annual profit for first time in FY25; Q4 net profit up 32%

      Chennais Amirta Educational Institution Congratulates Padma Shri Awardee Chef Damu

      Ad
      Ad

      EDITOR PICKS

      ‘மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

      May 9, 2025

      ‘ரெட்ரோ’ நன்றி அறிவிப்பு நிகழ்வு!

      May 9, 2025

      என் காதலே சினிமா விமர்சனம் :   | ரேட்டிங்: 3/5

      May 9, 2025

      POPULAR POSTS

      ‘மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

      May 9, 2025

      ‘ரெட்ரோ’ நன்றி அறிவிப்பு நிகழ்வு!

      May 9, 2025

      என் காதலே சினிமா விமர்சனம் :   | ரேட்டிங்: 3/5

      May 9, 2025

      POPULAR CATEGORY

      • Cinema5954
      • News5845
      • Interviews4986
      • News2232
      • Tamilnadu1924
      • Business1697
      • Tamilnadu1657
      • India1555
      Logo

      © Kalaipoonga. All Rights Reserved

      • Home
      • News
      • Cinema
      • Hot News
      • Gallery
      • Business
      • Aanmeegam
      • Videos