‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!

‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்! தியேட்டர்களில் உள்ளது போன்று, இனி விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம்! சந்தாதாரராக வேண்டிய அவசியம் இல்லை; ஒரு படம் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ. 20 -லிருந்து ஆரம்பமாகிறது! தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை தற்போது காணலாம்! திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்த முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகள் வெளியிடலாம்!  … Continue reading ‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!