மார்வெல் ஸ்டுடியோஸ் தண்டர்போல்ட்ஸ் டிரெய்லரை வெளியிட்டது –  இந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட  உள்ளது!

0
245

மார்வெல் ஸ்டுடியோஸ் தண்டர்போல்ட்ஸ் டிரெய்லரை வெளியிட்டது –  இந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட  உள்ளது!

மிக உயர்ந்த குறியிலக்கை நோக்கி அதிரடியாக பயணிக்க   மிகவும் எதிர்பாராத ஒரு அணி- சேர்ந்துள்ளது   …. நீங்கள் தயாராக இருக்கிறீர்களா ???

டிரெய்லர் இணைப்பு:

Trailer links: 

English- https://youtu.be/Oe61Le-kmow

Tamil- https://youtu.be/x52MYc8brac

Telugu- https://youtu.be/5gt2T-thFA8

Hindi- https://youtu.be/XerphmT2HI4

யார் ஒருவரும் தைரியமாக  மேற்கொள்ளத் தயங்கும்   ஆபத்து நிறைந்த ஒரு பயணத்தை மேற்கொள்ள ஒன்றிணையும் ஒரு ஆன்டி ஹீரோக்களின்  கரடுமுரடான அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரில்லரான தண்டர்போல்ட்ஸ்* படத்தின் முதல் டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. முன்னெப்போதுமில்லாத வகையில் நினைத்துப் பார்க்கவே முடியாத இணைவதற்கான சாத்தியக் கூறே இல்லாத ஒரு  பொருத்தமற்ற  அதிரடி சாகச கும்பல் ஆபத்து நிறைந்த ஒரு பயணத்தை மேற்கொள்ள இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அதைக் காண தயாராகுங்கள்

இந்தப் திரைப்படத்தில் ஃப்ளோரன்ஸ் ப்யூக், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், வயட் ரஸ்ஸல், ஓல்கா குரிலென்கோ, லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், கிறிஸ் பாயர், வெண்டெல் எட்வர்ட் பியர்ஸ், டேவிட் ஹார்பர், ஆகியோருடன்  ஹன்னா ஜான்-காமென் மற்றும் ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜேக் ஷ்ரேயர் இயக்கத்தில் உருவான தண்டர்போல்ட்ஸ்* திரைப்படத்தை கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார். லூயிஸ் டி’ஸ்போசிட்டோ, பிரைன் சாபெக் மற்றும் ஜேசன் தாமேஸ் ஆகியோர் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக செயல்பட்டுள்ளனர் .

 தண்டர்போல்ட்ஸ் திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மே 1, 2025 அன்று  தனிப்பாட்டு திரையரங்குகளில் மட்டுமே மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

మార్వెల్ స్టూడియోస్ థండర్బోల్ట్స్* ట్రెయిలర్ ను విడుదల చేసింది – భారత థియేటర్లలో మే 1 న విడుదలకు సిద్ధంగా ఉంది, యూఎస్ విడుదల కంటే ఒక రోజు ముందు!

అత్యంత-కీలకమైన మిషన్ ను చేపట్టుటకు అసలు ఊహించని జట్టు సిద్ధంగా ఉంది……మీరు సిద్ధంగా ఉన్నారా???

ట్రెయిలర్ లింక్: 

Trailer links: 

English- https://youtu.be/Oe61Le-kmow

Tamil- https://youtu.be/x52MYc8brac

Telugu- https://youtu.be/5gt2T-thFA8

Hindi- https://youtu.be/XerphmT2HI4

మార్వెల్ స్టూడియోస్, ఎవరూ చేపట్టలేని ఒక మిషన్ కొరకు ప్రతి-నాయకుల జట్టును కలిపే ఒక అత్యంత-కీలకమైన యాక్షన్ థ్రిల్లర్, థండర్‎బోల్ట్స్* కొరకు మొదటి ట్రెయిలర్ ను విడుదల చేసింది. ఒక ప్రమాదకరమైన మిషన్ కొరకు ఉపయుక్తము కాని చర్యల ఒక అసాధారణ బ్యాండ్ వెలుగులోకి వచ్చే ఇదివరకెన్నడు చూడని ఒక మిషన్ కొరకు సిద్ధంగా ఉండండి.

ఈ చిత్రములో డేవిడ్ హార్బర్ మరియు హన్నా జాన్-కమెన్ మరియు కూలియా లూయిస్-డ్రేఫస్ తో కలిసి ఫ్లోరెన్స్ పుఘ్, సెబాస్టియన్ స్టాన్, డేవిడ్ హార్బర్, వైయట్ రస్సెల్, ఓల్గా కురిలెంకో, లెవిస్ పుల్మాన్, గెరాల్డిన్ విశ్వనాథన్, క్రిస్ బాయర్, వెండెల్ ఎడ్వర్డ్ పియర్స్ నటించారు. జేక్ ష్రెరియర్ దర్శకత్వం వహించిన థండర్‎బోల్ట్స్* ను కెవిన్ ఫీగ్ నిర్మించారు. లూయిస్ డి’ఎస్పోసిటో, బ్రెయిన్ చపెక్, మరియు జేసన్ టమేజ్ ఎక్సిక్యూటివ్ నిర్మాతలుగా పనిచేశారు.

మార్వెల్ స్టూడియో థండర్బోల్ట్స్* ను మే 1, 2025 నాడు ఇంగ్లీష్, హింది, తమిళ్ మరియు తెలుగులో, కేవలం సినిమాలలో మాత్రమే విడుదల అవుతుంది.