பால்சன்ஸ் குழுமத்தின் டோனி அண்ட் கய் 700 வது கிளையை சாம் பால், சுமித் கல்ரா, காசி விஸ்வநாதன் சென்னை அண்ணா நகர் மேற்கில் துவக்கி வைத்தனர்
பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் 700 வது பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் கிளையை சிறப்பு விருந்தினர் திரு.சுமித் கல்லா, இயக்குனர் அஃப்டன் பிட்னஸ் எக்யுப்மெண்ட், டாக்டர் சாம் பால் (நிர்வாக இயக்குனர் – பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன்), CSK CEO காசி விஸ்வநாதன், திருமதி அஸ்வினி சம்பால், திரு. ரஃபி (கூடுதல் தலைவர் – டோனி அண்ட் கய்),திருமதி சோனியா (துணைத் தலைவர் – டோனி அண்ட் கய்),திரு. மனோஜ் (மூத்த துணைத் தலைவர் – டோனி அண்ட் கய்), திருமதி யென் சுன் மா (துணைத் தலைவர் – டோனி அண்ட் கய்), திரு. பிரித்விராஜ் (துணைத் தலைவர் – டோனி அண்ட் கய்),திரு. ஃபிரான்சிஸ் (துணைத் தலைவர் – டோனி அண்ட் கய்) திரு. சதீஷ்( துணைத் தலைவர் மார்கெட்டிங் பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன்) முன்னிலையில் சென்னை அண்ணா நகர் மேற்கில் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் தகவலுக்கு:
டோனி அண்ட் கய் அண்ணா நகர் மேற்கு
TONI & GUY Hair Dressing, புதிய எண் 847/1, ஜே பிளாக், பழைய எண் 201,6 வது அவே, அண்ணா நகர் வெஸ்ட், சென்னை 600 040.
தொடர்பு விவரங்கள்: – 87545 45528