Tag: SRM Institute of Hotel Management

டிராக்டர் வடிவமைப்பு போட்டி 2018 @ SRM IST

டிராக்டர் வடிவமைப்பு போட்டி 2018 @ SRM IST

Business, India, News, Press Releases, Tamilnadu
SAEINDIA SOUTHERN SECTION (SAEISS) டிராக்டர் வடிவமைப்பு போட்டி 2018 @ SRM IST SAE தென்னிந்திய மையம் இந்த டிராக்டர் டிசைன் போட்டியை (TDC) இந்தியாவில் முதன்முறையாக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் SRM நடத்தியது. போட்டியின்போது இந்த போட்டியை இங்கு தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இது உண்மையான சவால்களை எதிர்கொள்வதற்கு இலகுவாகும் ,நிஜ வாழ்க்கை சவால்கள் , வளமான பொறியியல் திறமைகளை இணைப்பதற்கான தளத்தை வழங்குகிறது என்றும் பேசினர்.இந்த திட்டம் மூலம் இந்தியா முழுவதும் மாணவர்கள் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி சவால் நோக்கி புதுமையான தீர்வு வழங்கவும் உதவியது பங்கேற்பாளர்களுக்கு,டிராக்டர் டிசைன் போட்டி மாணவர்கள், பாடநூல் தியரிக்கு அப்பால் மாணவர்களை எடுத்து, டிராக்டரின் செயல்திறனை வடிவமைக்க, உருவாக்க மற்றும் சோதிக்க, பின்னர் இந்தியா முழுவதிலுமிருந்து மற்ற மாணவர்களுடன் போட்டியிடவும் இந்தப் போ
எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா!

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா!

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா! உணவு திருவிழாவின் பெயர் : ராஜஸ்தான் உணவு திருவிழா இடம் : Pool View உணவகம் விலை ஒருநபருக்கு 699 நேரம் 12.00 மணியிலிருந்து 15.30 வரை தேதி 15.05.2018 முதல் 21.05.2018 வரை தீம் ராஜஸ்தான் சீருடை ராஜஸ்தானி உடை இசை பாரம்பரிய இசை ராஜஸ்தானின் சிறப்பு மிக்க கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நம் பண்டைய இந்திய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. பாரம்பரிய கலை மற்றும் நடனம் சிறப்பு மிக்க தனித்தன்மை உடையதால் திகழ்வது ராஜஸ்தான். உணவு வகைகளை பாரம்பரியம் மாறாமல் தயார் செய்து பரிமாறப்படும் உணவுவகைகளில் சில;. DAAL –BAATI CHURMA KADHI PAKORIA GATTE KI SABZIA MUNGODI KI SABZIM LAAL MAAS MIRCHI VADA MAWE KI KACHORI ALSO READ: http://www.chennaicitynews.net/news/srm-hotel-presents-rajasthan-food-festival-with-lavish-spread-of-dishes-68107/
எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018”

எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018”

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018” சென்னை ,07 மார்ச் : எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018” மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற்றது. விழாவினை “அர்ஜூன் ரெட்டி” திரைப்பட கதாநாயகரான விஜய் தேவரகொண்டா தொடங்கி வைத்தார். விழா முனைவர் தி.பொ. கணேசன் அரங்கில் நடைப்பெற்றது. விழாவின் முதல் நாளில் 6000 மாணவர்களுக்கு மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விழாவில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சந்திப் சன்ஷெட்டியும் , பதிவாளருமான பேராசிரியர். என். சேதுராமன் அவர்களும், மாணவர் நலன் மற்றும் வளாக வாழ்வு துறையின் இயக்குநருமான முனைவர் சி.பி. ராம்சந்தானி அவர்களும் கலந்துகொண்டனர்
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மகளிர் தின விழா – 2018

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மகளிர் தின விழா – 2018

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்  மகளிர் தின விழா - 2018 ஆண் பெண் சமத்துவம் என்பது இன்று நினைத்து நாளை நடந்துவிடும் ஒரு விஷயமில்லை. இல்லையென்றாலும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பெண்கள் தன் இன்றியமையா இருப்பினை இவ்வுலகில் நிலைநாட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெண் குறைதீர் மையம் 06/03/2018 அன்று ஒருங்கிணைத்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகத் திருமதி வானதி ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதாக்கட்சி, அவர்கள் கலந்துகொண்டு மகளிர் முன்னேற்றம் , வளர்ச்சிப் பாதைகள் குறித்து விரிவாகப் பேசினார். திருமதி மீனுசுப்பையா, இயக்குநர் (டைமண்ட்ஸ் எல் எல் பி), திருமதி சுருதி நாகராஜன் (புரொபஷனல் இந்தியன் விமன் ரேசர்) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றம் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். எஸ
SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018

SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018

Business, India, News, Press Releases, Tamilnadu
SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018 இளம் ஆராய்ச்சியாளர்கள் - பதக்கங்கள் வழங்கிப் பாராட்டப் பெற்றனர். SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் இளம் ஆராய்ச்சியாளர்களை அவர்களின் ஆராய்ச்சியில் ஊக்குவிக்கும் பொருட்டு 01.03.2018 அன்று ஆராய்ச்சி நாள் விழா நடத்தியது. பல்வேறு ஆராய்ச்சிப் புலங்களில் இளம் மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற சிறப்பான வாய்ப்பினை இந்த ஆராய்ச்சி நாள் வழங்குகின்றது. மாணவர்கள் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடத்துவதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்புலத்திற்கும் பங்களிப்புச் செய்ய இந்த ஆராய்ச்சி நாள் அவர்களை வெகுவாக ஊக்குவிக்கிறது. 01.03.2018 அன்று நடந்த ஆராய்ச்சி நாள் விழாவில், டெல்லி ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பேராசிரியர் வி. இராம்கோபால்ராவ் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினார
SRMIST, SRM AP sign MOU: Fuel cell driven Train

SRMIST, SRM AP sign MOU: Fuel cell driven Train

Uncategorized
SRMIST, SRM AP sign MOU: Fuel cell driven Train SRM Institute of Science and Technology (SRMIST), Chennai, SRM University – AP, Amaravati and Integral Coach Factory (ICF) of Indian Railways are jointly developing a Fuel cell based train prototype. The proposed fuel cell Powered Train will have Proton Exchange Membrane Fuel Cell (PEMFC) coupled with Lithium Ion Batteries and Super Capacitors. Hydrogen based PEM Fuel Cell is one of the best renewable energy sources with increasing efficiency and with zero Carbon dioxide emissions. Parallel development of Fuel cell powered switcher coach of 100 Horse Power as locomotive will be developed along with the passenger train with two coaches. Each coach of 65 Passenger capacity operating at a speed of 75 kmph. PEMFC operates at a maximum output
SRM IHM Receives BEST HOTEL MANAGEMENT INSTITUTE AWARD -4th TIME IN A ROW

SRM IHM Receives BEST HOTEL MANAGEMENT INSTITUTE AWARD -4th TIME IN A ROW

Business, India, News, Press Releases, Tamilnadu
SRM Institute of Hotel Management Receives BEST HOTEL MANAGEMENT INSTITUTE AWARD -4th TIME IN A ROW By Ministry of Human Resource Development (MHRD) We are happy to share that SRM Institute of Hotel Management had received “BEST HOTEL MANAGEMENT INSTITUTE “Award conferred by Dr. Satyapal Singh, Honourable Minister of State for Human Resource Development (Higher Education) Govt. of India during 11th National Higher Education Summit & Excellence Awards on 17TH February 2018 at New Delhi. We have been receiving this award 4TH time in a row. This Education Summit was organized to honour those who have contributed significantly in the field of improving the quality in Education, delivery mechanism with emphasis on world class research and innovations.It will be worthy of mentioning her
SRM பல்கலைகழகத்தில் ஜான்ஸன் அண்ட்வேல்ஸ் பல்கலைகழகத்தின் டீன் மாஸ்டர் செஃப் Karl Guggenmos

SRM பல்கலைகழகத்தில் ஜான்ஸன் அண்ட்வேல்ஸ் பல்கலைகழகத்தின் டீன் மாஸ்டர் செஃப் Karl Guggenmos

Business, News, Press Releases, Tamilnadu
SRM பல்கலைகழகத்தில் ஜான்ஸன் அண்ட்வேல்ஸ் பல்கலைகழகத்தின் டீன் மாஸ்டர் செஃப் Karl Guggenmos INTERNATIONAL BAKING DEMONSTRATION AND INTERACTIVE SESSION WITH STUDENTS. பெருமைமிகு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்பநிறுவனத்தில் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட SRM உணவக மேலாண்மைக்கல்வி நிறுவனம், இத்துறையில் நாட்டின் முதன்மைக்கல்வி நிறுவனமாக விளங்குவதாகும். மாணவர்களுக்கு இனிமையான கல்விச்சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம், மாணவர்கள் தம்திறன்களை நன்கு வளர்த்துக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப்புகழுடன் விளங்குகிறது. SRM உணவக மேலாண்மை நிறுவனம் பெப்ரவரி மாதம் 7 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மேல் மிக பிரபலமான உலகளாவிய விதத்தில் பிரசித்திப்பெற்ற ஜான்ஸன் அண்ட்வேல்ஸ் பல்கலைகழகத்தின் டீன் மாஸ்டர் செஃப் Karl Guggenmos அவர்களின் சமையல் செயல்
SRM உணவக மேலாண்மை நிறுவனத்தில் உலகளாவிய சமையல் கலைவல்லுநர் தினகொண்டாட்டம்!

SRM உணவக மேலாண்மை நிறுவனத்தில் உலகளாவிய சமையல் கலைவல்லுநர் தினகொண்டாட்டம்!

Business, News, Press Releases, Tamilnadu
SRM உணவக மேலாண்மை நிறுவனத்தில் உலகளாவிய சமையல் கலைவல்லுநர் தினகொண்டாட்டம்! உலகளாவிய சமையல் கலைவல்லுநர் தினகொண்டாட்டம் மற்றும் பழக்கலவை விழா 2017 SRM உணவக மேலாண்மை நிறுவனத்தில் உலகளாவிய சமையல் கலை வல்லுநர்தினம் இனிதே கொண்டாடப்பட்டது. அக்டோபர் 25 ஆம்தேதிகாலை 10மணிமுதல்மாலை 4 மணிவரை T.P கணேசன் ஆடிட்டோரியம், மினிஹாலில் நடைபெற்றது. விழா துவங்குவதற்கு முன்பு கிரிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பழக்கலவை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு வல்லுனர்களாக செஃப் வில்லிவில்சன், செஃப் தர்மேன் மக்கவனா, காசிவிஸ்வநாதன் முத்துராமன் மற்றும் வெங்கடேசன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் பழங்களை பானங்களுடன் கலந்து நன்கு சுமார் ஒரு மாதம் அளவு ஊற வைத்து அதனை கேக் செய்ய பயன்படுத்துவர். இவ்விழாவை தொடர்ந்து மரியாதைக்குரிய செஃப் வில்லிவில்சன் தனது உரையாடலை வழங்க அதை தொடர்ந்து ஹோட்டல் லீலா
SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் & உலக சுற்றுலா தினம் 2017

SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் & உலக சுற்றுலா தினம் 2017

Business, News, Press Releases, Tamilnadu
SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் & உலக சுற்றுலா தினம் 2017 பெருமைமிகு SRM பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக 1993ல் தொடங்கப்பட்டது SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம். இத்துறையில் நம் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக திகழ்ந்து மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும், இந்நிறுவனம் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப் புகழுடன் விளங்குகிறது. SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் சென்னை, திருச்சி, சிக்கிம், தில்லி ஆகிய இடங்களில் இயங்குகிறது. நல்ல உள்கட்டமைப்புகள், புதுமைக் கருவிகள், திறனுறு வகுப்பறைகள், புதுவகை ஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்ட நூலகம், நிறுவனத்துடன் இணைந்த நட்சத்திர உணவகம் ஆகியவை இந்நிறுவனத்தில் உள்ளன. மாணவர்கள் கைமேல் பயனாகப் பயிற்சிபெற்றுத் தங்கள் திறமையையும் அறிவையும் வள