Tag: Sivakarthikeyan

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
''மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்" - சிவகார்த்திகேயன்! சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்
சிவகார்த்திகேயனின் டாக்டர் டிசம்பரில் ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் டாக்டர் டிசம்பரில் ரிலீஸ்

Cine News, Cinema, Interview
சிவகார்த்திகேயனின் டாக்டர் டிசம்பரில் ரிலீஸ் கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் ஷுட்டிங் தடைபட்டது. ஊரடங்கு முடிந்த பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் படமாக்க உள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கதை திருட்டு விவகாரம் – ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ

கதை திருட்டு விவகாரம் – ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ

Business, Cine News, Cinema, Hot News, Interview, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
கதை திருட்டு விவகாரம் - ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ஹீரோ பட கதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடை காலத்தடை வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும். மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் அமேசான் பிரைம் என்ற இணையதளத்தில் ஹீரோ மற்றும் தெலுங்கில் உர
பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி நிதியுதவி

பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி நிதியுதவி

Cinema, Health, India, News, Press Releases, Tamilnadu
பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய் சேதுபதி நிதியுதவி கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இயக்குனர் பார்த்திபன், நடிகர் பிரகாஷ்ராஜ்  அரிசி மூட்டைகளை கொடுத்து உதவினார். இந்நிலையில், சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.
கொரோனாவால் வேலை இழந்த சினிமா தொழிலாளர்கள்: நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டிய திரையுலக நட்சத்திரங்கள்!

கொரோனாவால் வேலை இழந்த சினிமா தொழிலாளர்கள்: நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டிய திரையுலக நட்சத்திரங்கள்!

Cine News, Cinema, Health, Interview, News, Tamilnadu
கொரோனாவால் வேலை இழந்த சினிமா தொழிலாளர்கள்: நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டிய திரையுலக நட்சத்திரங்கள்! உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது இத்தாலியையும், ஈரானையும் மோசமாக பாதித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து கொண்டு, அடிப்படைத் தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரலாம். பொது இடங்களுக்கு வரும்போது 3 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.