Tag: நடிகர்

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
''மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்" - சிவகார்த்திகேயன்! சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்
கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்…!

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்…!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்...! தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.