Tag: சிவகார்த்திகேயன்

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
''மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்" - சிவகார்த்திகேயன்! சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்
சிவகார்த்திகேயனின் டாக்டர் டிசம்பரில் ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் டாக்டர் டிசம்பரில் ரிலீஸ்

Cine News, Cinema, Interview
சிவகார்த்திகேயனின் டாக்டர் டிசம்பரில் ரிலீஸ் கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் ஷுட்டிங் தடைபட்டது. ஊரடங்கு முடிந்த பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் படமாக்க உள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Cine News, Cinema, Interview
சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய  பிறந்தநாளை   கொண்டாடும் வகையில்   இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும்  இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது  வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2020 ஆம்  வருடத்தின்  மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் 15 நாட்க
சிவகார்த்திகேயன்,  ராஜேஷ், ஞானவேல் ராஜாவுடன் இணையும்  இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி

சிவகார்த்திகேயன்,  ராஜேஷ், ஞானவேல் ராஜாவுடன் இணையும்  இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி

Cine News, Cinema, Interview
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்தின் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் , அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார். "இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரை