India

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

Cine News, Cinema, India, News
அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- ஓ.பி.எஸ். ரொம்ப அதிர்ஷ்டசாலி அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவைனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை வைத்தார்களா? நடிகராக மட்டும் இருந்திருந்தால் மணிமண்டபம் கட
தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம்

India, News, Tamilnadu
தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம் புதுதில்லி: தமிழகத்துக்கான புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, அசாம், பிகார், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கும், அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ரோசய்யாவுக்கு பின் 2016 ஆகஸ்ட் முதல் தமிழகத்தில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல், பொறுப்பு ஆளுநராக மகாராஷ்ட்ர ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்து வந்தார். தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், தமிழத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை அடுத்து ஓராண்டுக்குப் பிறகு இன்று முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த
கமல் அரசியலுக்கு வரவேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

கமல் அரசியலுக்கு வரவேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

Cine News, Cinema, India, News
கமல் அரசியலுக்கு வரவேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி சென்னை: சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்ததையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிப்பான யாவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. எனது தந்தை இருந்த பொழுதே இந்த விட்டிற்கு அரசியல் தொடர்பு இருந்தது. நான் தான் சற்று ஒதுங்கி இருந்தேன். கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருபவர். அவரிடம் இருந்து பல விசயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதன்பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான்

விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான்

India, News, Tamilnadu
விவசாயிகளுக்காக, அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்: மன்சூர் அலிகான் சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்டு தம
Palam celebrates this festive season with the freedom of choice

Palam celebrates this festive season with the freedom of choice

Business, Cine News, Cinema, India, News, Tamilnadu
Palam celebrates this festive season with the freedom of choice For the longest time, women haven’t had the choice to do as they please. But that isn’t how it is any more. Today, it is the woman who decides what a woman can do, and what she cannot. As it turns out, there is very little she cannot do. She can choose to be a homemaker, or a CEO, or both. She can choose to ride solo to the Himalayas, or stay single. She can choose to step over lines other people from other ages drew for her. She can decide to ignore outdated prejudices and she can shape her own future. This is a freedom movement that began before India’s independence and is still gathering strength. Palam Silks wishes to be part of this movement, and to celebrate the victories achieved so far. As part of its Deepava
ICICI Lombard General Insurance Company Limited Initial Public Offer to open on Friday

ICICI Lombard General Insurance Company Limited Initial Public Offer to open on Friday

Business, India, News, Press Releases
ICICI Lombard General Insurance Company Limited Initial Public Offer to open on Friday, September15, 2017 ICICI Lombard General Insurance Company Limited – Initial Public Offer to open on Friday, September 15, 2017, and to close on Tuesday, September 19, 2017 Price Band fixed from Rs. 651 per Equity Share (defined below) to Rs. 661 per Equity Share (defined below) Chennai, September 13, 2017: ICICI Lombard General Insurance Company Limited ("Company" or "Issuer") proposes to open on Friday, September 15, 2017, an initial public offering up to 86,247,187 Equity Shares of face value of ₹ 10 each (“Equity Shares”) which comprises of an offer for sale of up to 31,761,478 Equity Shares by ICICI Bank Limited (“ICICI Bank” or the “Promoter Selling Shareholder”) and up to 54,485,709 Equit
இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது

இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, India, News, Tamilnadu
இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது சென்னை, தமிழ்ராக்கர்ஸ் அட்மின் என்ற அடையாளத்தோடு வலம் வந்த திருப்பத்தூரை சேர்ந்த கௌரி சங்கர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். நடிகர் விஷால் தலைமையிலான தனிக்குழு இவரை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பெயரில் கைதுசெய்யப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தமிழ் Gun என்ற இணையதளத்தை நடத்தி வந்த இவர் நூறுக்கும் மேற்பட்ட போலி ஐடி யுடன் திரைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது: இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின
IPA to host 23rd Indian Plumbing Conference in Chennai from September 22

IPA to host 23rd Indian Plumbing Conference in Chennai from September 22

Business, India, News, Press Releases
IPA to host  23 rd Indian Plumbing Conference in Chennai from September 22 Chennai, Sept 10 The 23rd Indian Plumbing Conference (IPC) to be held at Chennai Trade Centre, Chennai, on 22nd & 23rd September 2017. Gurmit Singh Arora, National President, Abbas Lehry, Chairman IPA Chennai Chapter and K Srikumar, Head “Corporates” L&T announced the Indian Plumbing Conference in Chennai and addressed about the challenges faced by the plumbing industry. The theme of the conference is “Intricacies in Plumbing Design for High Rise Buildings”. The conference will also on green building concepts. Gurmit Singh Arora, National President said "All stake holders from the construction industry, like – Developers, Architects, Consultants, Contractors, Manufacturers, Dealers and ofcourse