India

மனைவி அனுமதி கொடுத்த மறுகணம் ரோபோவுடன் உடலுறவு கொண்ட ஆண்!

மனைவி அனுமதி கொடுத்த மறுகணம் ரோபோவுடன் உடலுறவு கொண்ட ஆண்!

Cine News, Cinema, India, News
மனைவி அனுமதி கொடுத்த மறுகணம் ரோபோவுடன் உடலுறவு கொண்ட ஆண்! தனது மனைவியின் அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் உடலுறவு கொள்வதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தற்போது பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் ரூ.1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார். இவர் அந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். ALSO READ: http://www.chennaicitynews.net/news/shocking-man-has-s
Writer Astha Mittal talks about her book She & He

Writer Astha Mittal talks about her book She & He

Business, India, News, Press Releases
Writer Astha Mittal talks about her book She & He CHENNAI: In this fast-paced world, people often take many things for granted and according to Astha Mittal, love tops that list. We caught up with the Delhi-based writer, painter and travel enthusiast ahead of the launch of her debut novel 'She and He' at Phoenix Marketcity Chennai on November 25. “Love and relationships define our very being, yet sometimes we forget its significance in our lives. We live very mechanical lives these days. My book is a reminder for this generation that love is everything,”. A self-admitted ‘hopelessly hopeful’ romantic, she says that the book focuses on the many facets of the man-woman relationship - both the simple and difficult. “I have compared it with Yin-Yang and Siva-Sakti, where one is incompl
“FARZI CAFÉ” Opens at Jubilee Hills, Hyderabad

“FARZI CAFÉ” Opens at Jubilee Hills, Hyderabad

Business, India, News, Press Releases
“FARZI CAFÉ” Opens at Jubilee Hills, Hyderabad November 25, 2017, Hyderabad: Considered as the ‘man with a vision on a mission’ of modern day Indian hospitality, Zorawar Kalra, Founder & Managing Director of Massive Restaurants Pvt. Ltd. announced the launch of his much anticipated, genre-defining restaurant concept Farzi Café – Modern Indian Bistro, today at Jubilee Hills, Hyderabad. Strategically located in a prime location in Hyderabad this critically acclaimed, multi-award winning concept - Farzi Café promises an exceptional dining experience while redefining the culinary map of India. Speaking at the launch, Zorawar Kalra, Founder & Managing Director, Massive Restaurants Pvt. Ltd. said, “The word “Farzi” can have many connotations, but at Farzi Café, it has just one, that
”மிகச்சிறந்த கல்விப்பணியின் மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தலைசிறந்த தலைமுறையை உருவாக்குகிறது” – துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு!

”மிகச்சிறந்த கல்விப்பணியின் மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தலைசிறந்த தலைமுறையை உருவாக்குகிறது” – துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு!

Business, India, News, Press Releases, Tamilnadu
''மிகச்சிறந்த கல்விப்பணியின் மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தலைசிறந்த தலைமுறையை உருவாக்குகிறது'' - துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு! எஸ்.ஆர்.எம். சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு சிறப்புரை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 13 ஆவது சிறப்புப் பட்டமளிப்பு விழா 23/11/2017 அன்று தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாச் சிறப்புரையில் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் “நம் கலாச்சார வேரினை, நம் தாய்மொழியினை எல்லாம் மறக்காமல் ஈடுபடும் வளர்ச்சியினை நோக்கி பயணிக்கும் ஒரு முழுமையான கல்வியினை நாம் அளிக்க வேண்டும். தார்மீக சிந்தனையற்ற வெறும் அறிவியல் மட்டும் படிப்பதுதான் இன்று எங்கும் பரவி உள்ளது. அப்படியல்லாத பன்முகப்பட்ட த
கண் மருத்துவத்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை!

கண் மருத்துவத்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை!

Business, India, News, Press Releases, Tamilnadu
கண் மருத்துவத்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை! “உலகில் முதன்முறையாக பி & எல் ஹைப்பர்சானிக் விட்ரெக்டாமி சிஸ்டம் வழியாக அல்ட்ரா சவுண்டை பயன்படுத்தி கண்ணிலிருந்து இரத்தம் அகற்றப்பட்டது. டாக்டர் அமர் அகர்வால் நடத்திய சிகிச்சை செயல்பாட்டில் விட்ருவஸ்-ஐ அகற்றுவதில் ஒரு முக்கிய புத்தாக்கம்” சென்னை, புதன்கிழமை, 22 நவம்பர் 2017: இந்தியாவின் முன்னணி கண் சிகிச்சை சங்கிலி தொடர் அமைப்பான டாக்டர். அகர்வால்’ஸ் கண் மருத்துவமனை, பி&எல்-ன் ஹைப்பர்சானிக் விட்ரெக்டாமி சிஸ்டம், நியூ ஸ்டெல்லாரிஸ் எலீட்TM விஷன் என்ஹான்ஸ்மென்ட் சிஸ்டம் என்பதனை இன்று புதிதாக அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு புத்தாக்கமான தொழில்நுட்பமான இது, வெட்டும் சாதனங்களை பயன்படுத்துகிற பிற இயந்திரங்களைப்போல் அல்லாமல், அல்ட்ரா சவுண்டை பயன்படுத்தி கண்ணிலிருந்து இரத்தத்தை அகற்றும் திறன் கொண்டதாகும். இந்த சமீபத்திய தொழில்நுட்ப
தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு நடிகை தீபிகா படுகோனே படப்பிடிப்புகளை ரத்து செய்தார்

தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு நடிகை தீபிகா படுகோனே படப்பிடிப்புகளை ரத்து செய்தார்

Cine News, Cinema, India, News
தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு நடிகை தீபிகா படுகோனே படப்பிடிப்புகளை ரத்து செய்தார் மும்பை, பத்மாவதி பட எதிர்ப்பாளர்கள் தனது தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்ததால் தீபிகா படுகோனே அச்சத்தில் இருக்கிறார். இதனால் விழாக்கள் மற்றும் படப்பிடிப்புகளில் பங்கேற்பதை ரத்துசெய்து விட்டார். தீபிகா படுகோனே ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படம் வெளியாவதை தள்ளிவைத்த பிறகும் அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதில் பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்து இருப்பதால் எதிர்ப்பாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர். ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோனே டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மத்தியபிரதேசம்,
தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வர் கோரிக்கை

தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வர் கோரிக்கை

Cine News, Cinema, India, News
தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வர் கோரிக்கை பெங்களூரு: ‘பத்மாவதி’ இந்தி திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தை சேர்ந்த 13-வது நூற்றாண்டின் சித்தூர்கர் ராணி பத்மாவதியின் வாழ்க்கை குறித்த கதை இடம் பெற்றுள்ளது. ராணியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அந்த படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர், தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.10 கோடி பரிசை அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரிடம் கர்நாடக முதல்-மந்தி
Recruitment of Scientific Assistant In India Meteorological Department Examination, 2017

Recruitment of Scientific Assistant In India Meteorological Department Examination, 2017

Business, India, News, Press Releases, Tamilnadu
Recruitment of Scientific Assistant In India Meteorological Department Examination, 2017 Chennai November 20, 2017: Staff Selection Commission will conduct Recruitment of Scientific Assistant in India Meteorological Department Examination, 2017 in Computer Based Modef rom 22.11.2017 to 25.11.2017 against 1102 vacancies estimated tentatively and the actual number of vacancies may vary. In Southern Region, 85,815 candidates have been admitted to appear in the examination. The examination will be held in 45 venues located at seven centres (cities/towns)viz. Chennai, Madurai in Tamil Nadu Guntur, Vijayawada and Vishakhapatnam in Andhra Pradesh; Hyderabad, Warangalin Telangana. Examination will be held in two batches. Timings of morning shift would be 10.00 AM to 12.00Noon and evening...
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி

Cine News, Cinema, India, News, Tamilnadu
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கி பெரும் சுமையை குறைத்துள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசும் போது, “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்ச
புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி ‘ஆற்றல்’ இருக்கு…

Business, India, News, Press Releases, Tamilnadu
புற்றுநோயினால் பாதித்தவர்பளை மீட்டெடுக்க இனி 'ஆற்றல்' இருக்கு... புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் ஏழை மக்களுக்கு உதவ சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் நைட்ஸ் ரவுன்ட் டேபிள் 181 ட்ரஸ்ட் இணைந்து மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுவே ஆற்றல் அமைப்பாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் புற்றுநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதே. மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமுள்ள கருத்தடை புற்றுநோய் கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆற்றல் அறக்கட்டளை கைகொடுக்கும். பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா மருத்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே.கிருபாகர