India

கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்

கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்

India, News, Press Releases, Tamilnadu
கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல்: சாதனை படைத்த 9 வயது மாணவன் சமரன்  10 மீட்டர் தூரம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்புகள் எய்தல், 70 மீட்டர் தூரம் அம்பு எய்து 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.  சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த லாவன்யா என்பவர் குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலணாய்வுதுறை கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சமரன் சர்வேஷ் தியாகராய நகரில் உள்ள பிஎஸ்பிபி எனும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.  சமரன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதலே அம்பு எய்தல் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.  9 வயதே ஆன சமரன் 11-08-2018 அன்று சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைக் பல்கலைகழக எம்.ஜி.ஆர். உள் விளையாட்டு அரங்கில் இந்தியா புக் ஆப் ரெக்காடின் நடுவர் பிஸ்வதீப் ராய் சௌத்ரி முன்னிலையில் கண்களை கட்டிய நிலை
District 82 is #1 in Toastmasters worldwide : Suganthi Periasamy is District Director

District 82 is #1 in Toastmasters worldwide : Suganthi Periasamy is District Director

Business, India, News, Press Releases, Tamilnadu
District 82 is #1 in Toastmasters worldwide : Suganthi Periasamy is District Director District 82 has been ranked #1 among 105 Districts across the world, in terms of Distinguished clubs. District 82 is also ranked #1 in the world with the highest numbers of clubs with 20 members or more. The awards will be presented at the Toastmasters International Convention to be held in Chicago from August 22nd to 26th 2018. District 82 concluded the Toastmasters year on June 30, 2018 with 92.44% of the clubs achieving Distinguished status or more.District 82 chartered 45 new clubs across Tamilnadu and Sri Lanka during the last year. 1657 new members joined the various clubs of the District, boosting membership to over 7500 in over 250 clubs. 22 of the members achieved the highest distinction name
எஸ்.ஆர்.எம்.வேளாண்மையியல் புலம்- தோட்டக்கலைத் துறை –  தொடக்கவிழா

எஸ்.ஆர்.எம்.வேளாண்மையியல் புலம்- தோட்டக்கலைத் துறை –  தொடக்கவிழா

Business, India, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம்.வேளாண்மையியல் புலம்- தோட்டக்கலைத் துறை -  தொடக்கவிழா எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தின் ஆறாவதுபுலமாக ,இன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வேளாண்மையியல் புலத்தின் கீழ் உருவாக்கம் பெற்றுள்ள, தோட்டக்கலைத்துறையில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கக்கூடிய ,தொடக்கவிழா இன்று (10/08/18)காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தன் தலைமை உரையில்கூறும்போது, அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே இந்தத் துறை உருவாக்கம் என்பது எனது கனவுத்திட்டம். .காலதாமதமான தொடக்கம் என்றாலும் ஒரு மிகப்பெரிய அளவிலான மாற்றத்தினை வேளாண்மைத் துறையில் மிக விரைவில் உருவாக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள துறை இது. இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை என்பது. ஆனால் நாம் இங்கு
No need to carry your driving licence, vehicle papers anymore: Road Transport Ministry approves DigiLocker

No need to carry your driving licence, vehicle papers anymore: Road Transport Ministry approves DigiLocker

Ennvinotham Paar, Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
No need to carry your driving licence, vehicle papers anymore: Road Transport Ministry approves DigiLocker It's official! you no longer need to carry your original driving license or RC papers with you. All you need to do is to upload it on the Government's DigiLocker. Here's how to get it done. It is now finally official, Ministry of Road Transport has issued a notification informing that digital driving license and vehicle's RC papers stored in DigiLochers are now legally recognised at par with the original documents as per the IT Act 2000 and is valid under the Motor Vehicles Act 1988. Effective immediately, the notification by the ministry is addressed to all the India State's Principal Secretaries, All Secretaries of Department of Transport, DGPs/ ADGPs(Traffic) and all State/UT T...
SKF India announces appointment of Manish Bhatnagar as Managing Director

SKF India announces appointment of Manish Bhatnagar as Managing Director

Business, India, News, Press Releases
SKF India announces appointment of Manish Bhatnagar as Managing Director The Board of Directors of SKF India Limited at their meeting held today, appointed Mr. Manish Bhatnagar as Managing Director for a period of 5 years effective 16th August 2018. The Board also accepted the resignation of Mr. Carl Orstadius as Managing Director and Director effective from the same date. Commenting on the occasion, Mr. Rakesh Makhija, Chairman of the Board of SKF India Limited said, “I am delighted to welcome Manish to SKF India Limited as Managing Director. His rich experience with companies like Danaher Corporation, Underwriters Laboratories Inc. and General Electric will be an asset for SKF. I wish him every success. I also take this opportunity to thank Carl Orstadius for his valuable contributio
M. Karunanidhi, Biography, Age, Politics, Achievements, Family

M. Karunanidhi, Biography, Age, Politics, Achievements, Family

Cine News, Cinema, India, Interview, News, Tamilnadu
M. Karunanidhi, Biography, Age, Politics, Achievements, Family M Karunanidhi, a DMK chief and five-time former Chief Minister of Tamil Nadu passed away on Tuesday at Kauvery Hospital in the city around 6.10 pm. Shops around Tamil Nadu are downing shutters early today. Police personnel are being deployed across the capital as well as in other parts of the state. Muthuvel Karunanidhi is an Indian Politician, Screenwriter, Editor, Publisher and the 3rd Chief Minister of Tamil Nadu. He has served as the Chief Minister of Tamil Nadu for five times on different occasions. He is the head of the Dravidian Munnetra Kazhagam (DMK) Political Party, based in Tamil Nadu. He became Chief Minister for the first time in 1969. On 13 May 2006, he became the Chief Minister for the fifth time. He is al...
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது

Cine News, Cinema, India, News, Tamilnadu
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொ
கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்

கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்

Cine News, Cinema, India, Interview, News, Tamilnadu
கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்  நாம் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பாதை முன்னோர்கள் உருவாக்கி வைத்தது. பழைய பாதையே சிறந்த பாதை எனச் சொல்பவர்கள் எப்பொழுதும்போல் அதிலேயே பயணிக்க விரும்புகிறார்கள். அதில் போக விரும்பாதவர்கள் புதிபாதைக்கு திட்டமிடுகிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் பாதையை உருவாக்கியவர்களில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பெரும் பங்குண்டு.குறைகள் இல்லாத மனிதர்கள் எவராவது இருந்துவிடமுடியுமா எனத்தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஒரு அரசியல் மனிதரை குறை கூறுவதில் வியப்பேதும் இல்லை. அரசியல் வாழ்வில் எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பதென்பது இயலாத காரியம். கலைஞர் அவர்கள் எவ்வாறு கணக்கற்ற சாதனைகளுக்கு உரியவராக இருக்கிறாரோ அதேபோல் குற்றம் சொல்லக்கூடிய கேள்விகளுக்கும் இடமளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். யார் எதை மறைத்தாலும் கால
காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து

Cine News, Cinema, India, Interview, News, Tamilnadu
காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர். அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரி
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் செய்தி: பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் செய்தி: பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே

Cine News, Cinema, India, News, Tamilnadu
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் செய்தி: பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான கலைஞர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து, எனது வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன். எனது அரசியல் வாழ்க்கையில் நான் நிலைகுலைந்து போன தருணங்களில் நண்பர் கலைஞரின் மறைவு செய்தியை அறிந்த நேரமும் ஒன்று. தமிழகத்தின் அரசியலாக இருந்தாலும், திரையுலகம் மற்றும் எழுத்துலகமாக இருந்தாலும் சரி... அவற்றில் கலைஞர் சாமானியனாக அறிமுகமாகி சமத்துவம் படைத்தவர். அவர் கோலோய்ச்சிய ஒவ்வொரு துறையிலும் அவர் ஏறிய உயரங்களை இனி எவராலும் எட்டிப்பிடிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. கலைஞரின் வாழ்க்கையை ஆய்வு செய்தால் தொடக்கம் முதல் இறுதி வரை நிறைந்து காணப்படுபவை எழுத்தும், எதிர்